ஒரே நேரத்துல ப்ரோமோஷன் வீடியோ, 41 பேர் இறந்தது பத்தி வீடியோ அப்பறம் dance வீடியோ... இவளுங்களுக்கு எல்லாம் கரூர் ல நடந்தது ஒரு கன்டென்ட் அவ்ளோ தான்... இந்த இன்டஸ்டா 🐛🔥 த்திகள நம்பி தான் அடுத்த முதல்வர் னு சொல்லிட்டு திறியுறான் தற்குறி 😂😂 @TVKVijayHQ
@tn_factcheck@tnpoliceoffl
திட்டமிட்டு பல அவதூறுகளை அப்பட்டமாகவே பரவி வருகிறார்கள். உடனடியாக இந்த ஐடி வைத்திருக்கும் நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்