தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆடை வடிவமைப்பாளர், தொழிலதிபர், மனிதநேயர், கடின உழைப்பு, அருட்பெரும் பண்புள்ளம் கொண்ட டோரத்திஜெய் அவர்களுக்கு தாலாட்டு நாள் வாழ்த்துக்கள்.
#dorathijai @dorathijai
சாலிகிராமம் 129 வது வட்ட கழக செயலாளர், தென்சென்னையின் போர்வாள் பாசறை S.P.குமார் அவர்களுக்கு, பத்திரிகை மக்கள் தொடர்பாளர் ராஜ்குமார் அன்பழகன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Breaking boundaries!
India’s 3rd iPhone big screen film, Tamil cinema’s 1st.
🎬 Written, directed & acted by SanthoshNambiarajan (of Tolet fame)Winner of multiple global awards. Experience the innovation Akanda today in theatres
@santosh_nambira@rajkumar_pro#akandan#அகண்டன்
A powerful journey through forgotten Tamil history 🌊🔥
#Sandamarudham brings to life the untold stories of Tamils in Singapore & Malaysia – their roots, resilience, and rise.
Streaming now on Mediacorp & YouTube.
A must-watch for every Tamil. ✊📺"
#SingaporeTamils#Mediacorp
#யாமன் காட்சிக்கு காட்சி திரில்லர் அனுபவம். ஒளிப்பதிவு கலைடாஸ்கோப் போல ஈர்க்கிறது. இசை ஈர்க்கும் விசை. தமிழ் சினிமாவின் தனித்த அடையாளமாக திகழப்போகிறார் இந்தப்படத்தின் இயக்குனர் மணிகண்டன். இன்னும் கொஞ்சம் பட்ஜெட் இருந்திருந்தால் ஜெட் வேகத்தில் ஒரு தமிழ் சினிமா. வெல்டன் டீம்.
https://t.co/NZm57V6NEq…
#யாமன் திரில்லர் #மே9 முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில். இயக்கம் K.S.மணிகண்டன், ஒளிப்பதிவு மாதவன், இசை சக்திசாம்.
Produced by KSM Screen Play films Proudly Presents.
பா.விஜய், பழனிபாரதி, விவேகா, சிநேகன் வரிசையில் கவிஞர் ஜெயம்கொண்டான் ஆறு படங்களுக்கு முழு பாடல்களையும் எழுதியிருக்கிறார். விரைவில் இவரின் காதல் கவிதை தொகுப்பு ஒன்று வெளிவர இருக்கிறது.
யூனிக் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அங்கூர் மற்றும் பிரின்ஸ் நடிக்கும் '4 கேர்ள்ஸ்'..;
தெலுங்கானாவில் மருத்துவருக்கு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான பான் இந்தியா படம்..
#4GIRLS#FourGirls@rajkumar_pro
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடிவேல் முருகன் இவர் மிட்டாய் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் மாவட்ட அளவில் மூன்றாவது குமரியில் முதலிடம் மாணவி நந்தினிக்கு P.T.செல்வகுமார் நேரில் சந்தித்து scooty pep பரிசு வழங்கினார். உடன் ஜோசப் கென்னடி கலந்து கொண்டார்.
@rajkumar_pro#PTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடிவேல் முருகன் இவர் மிட்டாய் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் மாவட்ட அளவில் மூன்றாவது குமரியில் முதலிடம் மாணவி நந்தினிக்கு P.T.செல்வகுமார் நேரில் சந்தித்து scooty pep பரிசு வழங்கினார். உடன் ஜோசப் கென்னடி கலந்து கொண்டார்.
@rajkumar_pro#PTS