சாய்பாபா காலனி பகுதி கழகம் சார்பில் கோவை வடக்கு தொகுதி வெற்றி வேட்பாளர் சம்பத் குமார் அண்ணன் அவர்களை ஆதரித்து
பெரியார் நகர், கருணாநிதி நகர் , VOC வீதி, ஆகிய வீதிகளில் வீடு வீடாக சென்று விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடு பட்ட போது...
#tvk#tvkfortn#தமிழகவெற்றிக்கழகம்
தமிழக வெற்றிக்கழகத்தின்மதுரை 2ம் மாநில மாநாட்டை பொதுமக்களுக்கு தெரிய படுத்தும் விதமாக மற்றும் கழக தோழர்கள் கொண்டாடும் விழாவாகவும் கோவை மாநகர மாவட்ட செயலாளர் சம்பத் அண்ணன் அவர்கள் தலைமையில், கோவையில் உள்ள ஆட்டோக்களுக்கு , ஸ்டிக்கர், பேனர்,
சென்னை வியாசர்பாடி முல்லைநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது Police தாக்குதல்! 😡
வன்மையான கண்டனங்கள் ‼️‼️‼️
#PoliceBrutality#ShameDMK#JusticeForGangavathi#TVKForTN
தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொள்ளை அடித்து. நெடுஞ்சாண் கிடையாகத் திமுக சரணாகதி அடைந்துள்ளது. இவர்களை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு தவெக மக்களாட்சிஅமைக்கும்
#சரணடைந்த_ஸ்டாலின்#TVKForTN#TVKForTN2026