திருநெல்வேலி தெற்கு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு. வி.பி . குமரேசன் அவர்களது இல்லத்தில் தற்போது மக்கள் செல்வர் அவர்கள். மாவட்ட செயலாளர் அவர்களின் தந்தை திரு .வீர பாண்டிய நாடார் மறைவிற்கு மிகுந்த வருத்தம் தெரிவித்தார்
கர்நாடக மாநில கழக அவைத்தலைவர் திரு.ஷிமோகா எம்.பி.சம்பத் அவர்கள் இன்று மரியாதை நிமித்தமாக கழகப் பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் திரு #டிடிவிதினகரன்,MLA அவர்களை சந்தித்தார்..