கலைஞரை முதல்வர் ஆக்கியது யாரு? எம்ஜிஆரை திரையுலகில் இருந்து அகற்றமு.க.முத்துவை இறக்கியதும் ஒன்றும் முடியாமல் போனதும், அரசியலிலிருந்து விரட்டியதும், எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்ததும் சொல்ல முடியாத தொல்லைகள்.கொடுத்த கலைஞர் தான் எம்ஜிஆரை வளர்த்தாரா? டாக்டர் மெடிக்கல் உங்களுக்கு தெரியும் அத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்.
எம்ஜிஆர் கலைஞருடன் சேர்த்து திமுகவை வளர்த்தார். அதை அண்ணாவே பதிவும் செய்துள்ளார். எம்ஜிஆர் இருந்தபோது வானளாவிய வெற்றி பெற்ற (184 தொகுதிகள்) திமுக எம்ஜிஆர் இல்லாத திமுக ஒருபோதும் பெற்றதில்லை.
எம்ஜிஆர் மறைந்த பின் தான் வெற்றியை சுவைத்தது. காங்கிரஸுடன் கைகோர்த்து தேசிய அலையில் பாராளுமன்றத்தில் வென்று எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தும் கூடுதலாக 14 தொகுதிகளை திமுக இழந்துதான் மிச்சம்.
Gen Z கூட்டத்தை கூட்டி வைத்து அமிதாப், சல்மான், ஷாருக்கான் என்று உளற வேண்டியது...
@VinodhiniUnoffl@JohnnyBravo_DS திரும்பவும் சொல்றேன்
இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் இலவசமாக தான் அனைத்தும் பெற்று பிச்சைக்காரன் ஆக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லை என்றால் நீங்கள் ஒரு இன துரோகி
அதனால் திராவிடர்கள் தான் உங்களை ஆள வேண்டும்