That guy's dialogue gave pure goosebumps 🔥🔥
Engalukunu kaalam varum, appo onnu ah renda thirupi kudupom...
Climax : ADMK is doomed 🤣🤣
#TVK#CMJosephVijay
சொன்னதை செய்த முதலமைச்சர் விஜய்!
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி அடுத்த அசன்கொடைக்கு, சாலை அமைப்பதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு..
'ஜனநாயகன்' படப்பிடிப்பின்போது சாலை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்த காட்சிகள் வைரல்
#Kodaikanal | #CMVijay | #NAnand | #TVK | #Road | #PolimerNews
32 லட்ச ரூபாய் சொத்து இருக்குன்னு காட்டிய எம் எல் ஏ ஆட்டோவில் வருவது எப்படின்னு கேக்கத்தெரிந்த மீடியா டாபர்களுக்கு , வெறும் 10000 ரூபாய் ரொக்கம் இருக்குனு காட்டிய ஸ்டாலின் எப்படி மீசை முளைக்காத பேரன் பேர்ல வாங்கப்பட்ட 2.5 கோடி ரூபாய் டிபெண்டர் காரில் வந்தார்னு கேக்கத்தெரியல பார்த்தீங்களா
🔔 | முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களை குறித்து உருக்கமாக பேசிய @BussyAnand 🙂🤍
• சினிமால மட்டும்தான் அவர் நடிப்பார் சினிமாவை தாண்டி வெளியில் வந்து நடி என்றால் அவருக்கு நடிக்க தெரியாது
• அவர் மிகவும் நல்ல மனிதர்
• அவரைப் பற்றி இரண்டு வார்த்தை புகழ்ந்து பேசினால், சேரை திருப்பிக் கொள்வார் அதிலேயே நாம் புரிந்து கொள்ள வேண்டும் அவருக்கு புகழ்ச்சி பிடிக்காது என்று !
#JanaNayagan | #TNAssembly
#SAVUKU : அரசியலுக்கு வரும் ஆசை உங்களுக்கு இருக்கிறதா? எதிர்காலத்தில் வரும் எண்ணம் இருக்கிறதா ?
#SIMBU : என்னுடைய அண்ணனே (@TVKVijayHQ) சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்
• எதிர்காலத்தில், அரசியல் வரும் எண்ணம் இருந்தால் என் அண்ணன் @TVKVijayHQ உடன் சேர்ந்து அவருக்கு உதவியாக பயணிப்பேன் !