Esakki Subbiah goes to Court to seek withdrawal of his resignation as MLA. HC dismisses the case. But it is interesting to see that at least some of those who went from the AIADMK to the TVK are having second thoughts.......
PM Modiji speaks about Tamil and Thirukural in Uzbekistan.
He recommends translating Thirukural in Uzbek language.
His love for Tamil is truely something that every Tamil must understand.
Thank you, @narendramodi ji ❣️!
https://t.co/0uKZAIA48J
உயிரை பறிக்கும் கொடிக்கம்பம் மற்றும் பேனர்கள் கண் முன்னே தெரியவில்லையா முதல்வரே? அறிவு இருக்கும் எந்த கட்சியும் இந்த வேலையை செய்யாது ! மாற்றம் என்பது மக்களை ஏமாற்றவா ?
இதை வெட்கமின்றி வேடிக்கை பார்க்கும் சேலம் காவல்துறை தலைமை அதிகாரி , ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் எங்கள் பணத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்! இந்த பேனர்களுக்கு செக்யூரிட்டி வேலை பார்க்கும் நீங்கள் வெட்கி தலை குனிய வேண்டும் !
இந்த அறிவற்ற கட்சிகள் வைக்கும் பேனர், கொடிக்கம்பத்தில் சிக்கி சுபஸ்ரீ , ரகு போன்று இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும் உங்களுக்கு ? @CMOTamilnadu@Chief_Secy_TN
Banner, Poster culture won't change whoever comes to power. DMK, AIADMK and now TVK. Everybody is the same. This is all happening inspite of CM Vijay himself telling not to keep...🤦♂️
One warning. One instant decision. 1,643 children saved.
As floodwaters raced towards his school, Headmaster Rajendra Dawadi rang the bell, turned the buses back and led the children to higher ground.
In those few decisive minutes, he created an extraordinary legacy: the gift of life to 1,643 children, and the gift of their future to Nepal.
What greater legacy could a teacher leave?
🙏🏽
#MondayMotivation
ரொம்ப தைரியமா பேசிட்டார்..🥺🥺🥺
இவனுங்க 80rs டிக்கெட்ட 300 rs ன்னு விப்பாங்க..
15rs popcorn அ 150rs 250rs ன்னு விப்பானுக..
Doctor சீட் க்கு லட்சகணக்குல charge பண்ணுவாங்க..
ஆனா டாக்டர் மட்டும் 5rs க்கு வைத்தியம் பாக்கணும்.
Perfectly summarised.
All this internal survey and changes that DMK is attempting is not going to fetch any results because none of those have addressed their core problems.
Fact is there is no space for youngsters or members who have climbed up the hard way. Every district and constituency is under the control of a senior either through their family or network. It is always them who will be given the opportunities.
The fake ideology that they built over decades doesn't hold good anymore as everything past information is accessible to public and they know how big a contradiction DMK members are. In fact their own family members wouldn't stand up for any of their ideologies.
Nothing will change for DMK on these real issues. Till then its advantage TVK.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN
சென்னை மாநகரை பெருவெள்ள ஆபத்திலிருந்து காக்க, நிலத்தடி நீர்வளம் பெருக்க, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் கட்டுமான தடையை உறுதி செய்ய, பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலத்தை அறிவிக்கை (NOTIFICATION) செய்ய வலியுறுத்தி, பசுமைத் தாயகம் சார்பில் சென்னை - பள்ளிக்கரணையில் நடைபெற்ற விழிப்புணர்வு பரப்புரையில் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்களுடன் பங்கேற்று, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிய போது.!
#SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam
100 கோடி..ப்பே
வக்ப் சொத்துகள் மற்றும் கிறித்துவ சர்ச் சொத்துக்களை பாதுகாக்கவும் கட்டிடங்கள் அமைக்கவும் 100 கோடி ரூபாய் வட்டி இல்லா கடன் தர ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை வழிபாட்டு இடங்களுக்காக நிதி ஒதுக்குவது அவர்களின் ஓட்டு வங்கியை குறிவைத்து தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது..
#TVKGovt #MinisterShahjahan #subsidy #CMJosephVijay #HinduMunnani
'Vijay Thalapathi' ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.டி-கள்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. ரீல்ஸ்-காக மாதம் 5 கோடி செலவிடப்படுகிறது என்பது செய்திகள் வரை வெளியானது. ஆனாலும், அந்த ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை.
தற்போது அதற்கும் மேல் போய், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோசியல் மீடியா ஐ.டி-க்கள் 'Vijay Thalapathi' என்று மாற்றப்பட்டு பொய்யான செய்திகள் / AI வீடியோ பதிவிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஐ.டிக்கள் ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு/மாற்றப்பட்டு உள்ளன.
இது எங்க போய் முடியுமோ !
“Vijay Thalapathy” என்று Facebook-ல் தேடிப் பார்த்து, அந்தப் பக்கங்களின் location-ஐச் சரிபார்த்தால், 99% பக்கங்கள் பாகிஸ்தானில் இருப்பது தெரியவருகிறது. 🚨🙄
பிச்சைக்கார பன்றிஸ்தானியர்களிடம் பணம் கொடுத்து Facebook பக்கங்களை வாங்கி, அவற்றின் பெயர்களை மாற்றி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் தொடர்பான பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Investigate whether any illegal financial transactions were made to Pakistani individuals. Do not let this matter go unnoticed. Conduct a thorough investigation. @PMOIndia@HMOIndia@NIA_India@DelhiPolice
இந்த துறை மட்டுமல்ல சார் முதல்வரின் கோர்செல் டீமில் கூட முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு இருந்த டீம் தான் லீட் பண்ணுது. இந்த லட்சணத்தில் தான் இவர்கள்.அட்மினிஸ்ட்ரேஷன் உள்ளது.