தங்கள் கட்சி ஏன் தோற்றது என்பதை திமுக இன்னும் உணரவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.
பொது இடங்களில் இப்படி பயங்கர மொக்கையாக செயல்படும் நீங்கள்.. தவெகவை ரீல்ஸ் ஆட்சி மற்றும் தற்குறிகள் என சொல்லும் தகுதி இல்லை.
ஜூலி போன்றோர் உள்ளவரை இளைஞர்கள் வாக்கு உங்களுக்கு வராது.
Keep losing.
What a rollercoaster of emotions today.
I went out with my friend around 7 PM and left my phone at home. I was genuinely happy, celebrating every moment of People's CM Vijay's fiery Assembly speech and sharing that happiness with my friend.
We even felt that the prayers of TVK supporters had been answered. The one person we expected not to wish our leader hadn't done so, and everyone was happy. After today's Assembly speech, that happiness had doubled.
But when I came back home around 8 PM and checked my phone, one photo from that very person completely changed the mood.
Why?
A belated birthday post was shared today, and for many of us, it instantly ruined the happiness we were feeling.
It feels like she is never happy when TVK supporters are happy.
Let me repeat this clearly:
We celebrate only the on-screen pair of Vijay and Trisha.
We do not support the off-screen pair of Vijay and Trisha.
I admire everything about our leader, People's CM Vijay, but never any alleged illegal affair.
Sometimes, the very person who makes us happy can also be the person who destroys our happiness.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும்.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது.
ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, Caste சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது.
ஊழலில் மூழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது. Sick ஆன ஆட்சி நடத்தியவர்கள், ஸ்டிக்கர் ஆட்சி என்பதுதான் சிரிப்பிலும் சிரிப்பு. நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்பட்ட
மதிய உணவுத்திட்டத்தை ஒட்டியே காலை உணவுத் திட்டம் என்ற பெயரின் ஸ்டிக்கரை ஏனோ
மறந்துவிட்டனர், உளறல்நிதி அண்ட் கோவினர். Party Fund என்ற பெயரில் family fund சேர்த்த பதறல்நிதி, இனி அது கிடைக்காது என்பதால் பிதற்றத் தொடங்கிவிட்டார்.
பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அடிபணிந்து கிடக்கும் அமுக்கமான திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவதும் புதிதன்று.
சட்டம் ஒழுங்கு டிஜிபிகூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மக்கள் விரும்பும் முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சர், நம் வெற்றித் தலைவர் ஆட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால், மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி.
50 ஆண்டு காலமாக உருவாக்கி வைத்திருந்த ஊழல் நடைமுறைகள் தகர்க்கப்படுவதை, திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளாலும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இந்த நடைமுறை தொடர்ந்து விட்டால் என்ன செய்வது என்று தவிக்கிறார்கள்.
அதனால்தான் இந்த ஆட்சியை வீழ்த்த கரம் கோர்க்கிறார்கள்.
ரூ 4 லட்சம் கோடி கடன் சுமையில் தத்தளிக்கும் நேரத்தில், தேர்தலுக்காக ஏழை குடும்பங்களுக்கு ரூ 2,000 அறிவித்தார்கள்!
ஆனால், பயன்பெறுவதோ ஆளுங்கட்சிக்கு ஆதரவான வசதியானவர்கள். இந்த விதிமீறல்கள் ஆதாரத்தோடு வெளிவருகின்றன. ஆளுங்கட்சிக் காரர்கள் பையை நிரப்ப ஏழை மக்கள் வயிற்றில் அடிப்பதா?
தமிழ் நாட்டின் மொத்த கடன் 10.71 லட்சம் கோடி என்பது உண்மை.
திமுக ஆட்சி செய்து கிழித்த 5 ஆண்டுகளில் கடன் இரட்டிப்பானது உண்மை.
வாங்கிய கடனில் 21% வட்டி கட்ட மட்டும் பயன்படுத்தப்பட்டது என்பது உண்மை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக எந்தவொரு உருப்படியான உள்கட்டமைப்பு பணிகளும் நடக்கவில்லை என்பது உண்மை.
சென்னையின் ஓட்டை உடைசல் சாலைகள் செவ்வாய் கிரக மேற்பரப்பு போன்று செந்நிற சகதியால் நிறைந்திருப்பது உண்மை.
திமுக கூட்டணி 210 தொகுதி வெல்லும் என நெல்சன் சொன்னது உண்மை.
அதில் திமுக கூட்டணி வென்றது வெறும் 72 தொகுதிகள் என்பது உண்மை.
இவ்வளவு அடி வாங்கியும் இவர் இன்னும் திருந்தவில்லை என்பது உண்மை.
தொடர்ந்து அறிவாலய கொத்தடிமையாகவே தொடர்வார் என்பது உண்மை.
நெல்சன் ஒரு “ஊடகவியலாளர்” என்பது மட்டும் பொய்.
புள்ளி விவரத்தோட சொல்றேன் கேட்டுக்க
இந்தியா சுதந்திரம் ஆனதுக்கு பிறகு ஸ்டாலின் ஆட்சி முன்ன வர தமிழ்நாட்டுக்கு இருந்த கடன் நாலு லட்சத்தி என்பத்தி ஐந்து ஆயிரம் கோடி
திமுக ஸ்டாலின் ஆட்சி ல மட்டுமே ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடன். 2021 ல நாற்பத்தி ஆராயிரத்தி ஐநூத்தி முப்பத்தி எட்டு கோடியா இருந்த வருவாய் பற்றாக்குறை 2026 ல எழுபத்தி எட்டாயிரத்தி முன்னூத்தி இருபத்தி நான்கு கோடியா இருக்கு
மின்சார துறைக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன். தமிழ்நாட்டோட மொத்த கடன் பதிமூனு லட்சத்தி பதினெட்டாயிரம் கோடி ரூபாய் இதுக்கு வருடம் வருடம் வட்டி மட்டுமே அறுபத்தி ஏழாயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டுது தமிழ்நாடு
2021 ல தமிழ்நாட்டின் தனி நபரின் கடன் அறுபத்தி ஏழாயிரத்தி என்பத்தி ஏழு ல இருந்து ஒரு லட்சத்தி இருபத்தி எட்டாயிரத்தி முப்பத்தி நான்கு ரூபாயா உயர்ந்திருக்கு இந்த விளம்பர மாடல் ஆட்சி ல
துறைவாரியாக மொத்தக் கடன்களின் விவரம்:
🔹 மொத்தக் கடன் – ₹13.18 லட்சம் கோடி
🔹 மாநில பொதுத்துறை நிறுவனங்களின் கடன் – ₹3,18,176 கோடி
🔹 மின் விநியோகத் துறை கடன் – ₹1.70 லட்சம் கோடி
🔹 மின் உற்பத்தித் துறை கடன் – ₹1.30 லட்சம் கோடி
🔹 மின் பரிமாற்றத் துறை கடன் – ₹31,000 கோடி
🔹 போக்குவரத்துக் கழகக் கடன் – ₹44,000 கோடி
🔹 நுகர்பொருள் வணிகக் கழகக் கடன் – ₹27,000 கோடி
🔹 குடிநீர் வாரியங்களின் கடன் – ₹7,776 கோடி
🔹 அரசின் உத்தரவாதப் பொறுப்பு – ₹1,79,782 கோடி
திமுக டா 🥵🥵🔥🔥
அஞ்சுகம் பெற்ற பிள்ளையின் மகனே.!
13.18 லட்சம் கோடி கடன் வாங்கிய கட்டு மரத்தின் காவிய மகனே.
தமிழ்நாட்டில் தனி மனிதனின் மீது 1.28 லட்சம் கடனை ஏற்றிய அப்பா ஸ்டாலின்.
எப்போது எங்கள் மீது நீங்கள் வாங்கிய கடனை அடைக்கப் போகிறீர்கள்.
கதறி கதை சொல்ல வாருங்கள் திரு ஸ்டாலின் UP's & Co..
எங்கள் ஆட்சியில் ஏற்பட்ட கடன் தொகை, நிதி நிலைமையை வெள்ளை அறிக்கையாக வெளியிட முடிந்த #SofaModel அரசுக்கு,
நாங்கள் விஞ்ஞானப் பூர்வமாக அடித்த கொள்ளைகள் குறித்து ஒரு "கொள்ளை அறிக்கை" வெளியிட தைரியம் இருக்கிறதா?