Good morning, #Avadi!
We are working on a dedicated grievance app.
Meanwhile, do not hesitate in reaching us at 044-26554440 or
DM
@commravadicorp / @CommrAvadiCorp,
or
email
[email protected].
Meet me Mon–Fri, between 2:30–3:30 pm.
Your feedback matters!
ஆவடி மக்களே!
புகார் மற்றும் ஆலோசனைகளுக்கான தனிச் செயலியை உருவாக்கி வருகிறோம்.
அதுவரை 044-26554440 அல்லது @commravadicorp / @CommrAvadiCorp மூலம் தொடர்புகொள்ளலாம். [email protected].
நேரில் சந்திக்கும் நேரம்: திங்கள்–வெள்ளி, பிற்பகல் 2.30–3.30.
#Avadi