ஜனநாயக வழியில் நடந்த தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறை மற்றும் தமிழக கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்....
#comradetalkies#comradegangsta#policebrutality
Join us for 'Voices of Equality' - an evening of powerful performances by Comrade Gangsta at Museum Theatre, Egmore, Chennai. April 24, 2025, 5 PM. Let's celebrate social justice through art.
#EqualityVoices#TamilCulture#SocialJustice
உழைக்கும் மக்களின் மேடைகளில் ஓயாமல் ஒலித்த குரல் இன்று நிரந்தரமாக மௌனித்தது..
எங்களது காம்ரேட் கேங்கஸ்டா இசைக்குழுவிற்காக நீங்கள் பாடிக் கொடுத்த வெல்வோமே,லால் சலாம் போன்ற பாடல்களை ஒலிப்பதிவு செய்த தருணங்கள் மறக்க முடியாதவை...
செவ்வணக்கம் தோழரே..
"வாழ்த்துகள்" @ilaiyaraaja
லண்டனில் தனது முதல் சிம்போனி நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்யவிருக்கும், உலகத் தமிழர்களின் உள்ளங்களை தனது இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு காம்ரேட் கேங்ஸ்டா இசைக்குழு சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்...
#LondonSymphony#Ilayaraja
A huge thank you to Director Myskin sir for recognizing the message and passion behind our music video "Break The Bloody Silence"! #BreakTheBloodySilence
https://t.co/SN1RDkWziQ
Watch, share, and let's raise our voices!
@comradegangsta @comradetakies
A huge thank you to Director Myskin sir for recognizing the message and passion behind our music video "Break The Bloody Silence"! #BreakTheBloodySilence
https://t.co/SN1RDkW1ti
Watch, share, and let's raise our voices for peace!
@comradegangsta @comradetakies
A huge thank you to Director Myskin sir for recognizing the message and passion behind our music video "Break The Bloody Silence"! #BreakTheBloodySilence
https://t.co/SN1RDkWziQ
Watch, share, and let's raise our voices for peace!
@comradegangsta @comradetakies
மனிதத்தின் மீது நிகழ்த்தப்படும் சமகாலப் பேராதிக்கம் போர் . முதலாளித்துவத்தின் அதிகாரத்துவமும் , லாப வெறியும் போரினால் குடித்துத் தீர்த்த குருதி
ஏதுமறியா ஏழைகளுடையதே …
எழவு வீட்டு எஜமானன் ஆன
ஏகாதிபத்தியத்தைப் பார்த்து
“இருக்கு உனக்கு ஒருநாள்
அது தான் எங்களுக்கு திருநாள்”
என அறை கூவும் போர்க்கூத்து.
போரின் இரத்த வெறிக்கு எதிராக காம்ரேட் டாக்கீஸ் குழுவினர் வெளியிட்டுள்ள “ Break The Bloody Silence “ பாடல் மிக முக்கியமானது.
போரின் அவலங்களையும் , அதற்கெதிரான குரலையும் பதிவு செய்துள்ள காம்ரேட் டாக்கீஸ் தோழர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் .
@ComradeTalkies
https://t.co/pY8Z1UzyS7
A huge thank you to @madan3 for recognizing the message and passion behind our music video "Break The Bloody Silence"! #BreakTheBloodySilence
https://t.co/SN1RDkW1ti
Watch, share, and let's raise our voices for peace!
@comradegangsta @comradetakies
"OUT NOW! "Break The Bloody Silence" - Music Video Thank You! 😍 Madan Gowri Here is the Link: https://t.co/SN1RDkWziQ Watch, share, and let's raise our voices for peace! #BreakTheBloodySilence#comradegangsta#comradetalkies