ஊடகங்களின் பிம்ப அரசியலும், அதன் பின்னணியில் உள்ள வியாபார நோக்கமும்!
பத்திரிக்கையாளர்களின் இரட்டை நிலைப்பாடு குறித்து தோழர் R. சிந்தன் அவர்களின் ��ழமான பதிவு. ஊடகங்களின் இந்த வியாபார உத்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்டில் பதிவு செய்யுங்கள். 👇
#TamilNaduPolitics
8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்ற மே தின முழக்கத்தை உயர்த்திப் பிடித்து, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட சமரசமின்றி சமர் புரிய மே தினத்தில் சூளுரைப்போம். அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவுகட்ட, சமத்துவச் சமூகத்தை உருவாக்கிட மே தினத்தில் உறுதியேற்போம்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்கள், மக்கள் குரலாய் மன்றத்தில் ஒலித்திட அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #CPIM #TNElection2026 #TNAssemblyElections2026 #RejectADMK #RejectBJP
ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் முதலில் மார்க்சிய தத்துவத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவராகவும், அதை நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். தத்துவார்த்த தெளிவி���்லாத செயல்பாடு குருட்டுத்தனமானது; செயல்பாடு இல்லாத தத்துவம் மலட்டுத்தனமானது. #communism #Communist #CPIM
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பு செய்ய வேண்டி CPIM ஓசூர் மாநகர் குழு சார்பில் இருசக்கர வாகனப் பேரணி #HosurNeedsMetro More: https://t.co/XRhGwYIaAP
கிருஷ்ணகிரி சுபாஷ் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கிய மாவட்ட நீதிபதியின் தீர்ப்பு சாதிவெறி சக்திகளுக்கு ஓர் எச்சரிக்கை! தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM#StopCasteArrogantKillings#Krishnagiri
மகத்தான மார்க்சியவாதி தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் மறைவுக்குப் பின்னரும் மானுட மேம்பாட்டிற்காக மாபெரும் உடல் தான இயக்கத்தில் உடல் தானம் செய்தேன். #SitaramYechury#Communist#BodyDonation#EyeDonation