Maturity is realizing you prefer a quiet life. you don’t chase after friendships or relationships. you’re happy with the few friends you have, no drama, just working on being the better version of yourself.
உடம்ப எங்க கொண்டுவந்து நிறுத்திருக்க பாத்தியா...!! 'ரீல்ஸ்' 'வெப் சீரிஸ்' பாக்க ஆரம்பிச்சதும் அத அத்தோட நிறுத்தாம இன்னும் இன்னும்னு நைட்டு முழுக்க முழிச்சு எபிசோட் பாத்து தூக்கத்த தொலைச்சு உடம்புல நிறைய பிரச்சனை வர ஆரம்பிச்சது.. செல்போன் அடிக்ஷனால் தனது வாழ்வில் உடல்நிலை பிரச்சனைகளை சந்தித்தாக அதிலிருந்து மீண்டு வந்த இளம்பெண் கூறிய பயனுள்ள தகவல்
#Chennai | #MobileUsage | #Reels | #HealthIssue | #PolimerNews
#AbhiramiVenkatachalam
நேத்துக்கூட பார்த்தேன் — 1100 subscribers தான் இருந்தாங்க… ஆனா இன்று timeline ல பார்த்தா 2209!
ஒரே நாள்ல 1K increase… இது வேற லெவல் peak 📈
ஒருவேளை அந்த Kerala akka வை அடிச்சு தூக்கி சாப்பிடுவாங்க போல…
ஆரம்பத்துல “adult post எதுவும் இல்லை”ன்னு சொன்னாங்க… ஆனா இப்போ adult விட கூட மோசமா இறங்கிட்டாங்க.
Side by side நல்லவங்க மாதிரி வேற பேசுறாங்க… serial actress-களும் இப்போ இதுல இறங்கி earn பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அப்படின்னா இனிமே movies, serials பார்க்கவே வேண்டிய அவசியம் இருக்காது போல…
இங்க ஒருத்தர் படிச்ச வேலையே இல்லாம, வெயில்ல RapidO, Swiggyன்னு குடும்பத்துக்காக அலையுறாங்க… இன்னொருத்தர்கள் எந்த கஷ்டமும் இல்லாம subscription வச்சு earn பண்ணுறாங்க.
“கஷ்டப்பட்டு உழைத்தால்தான் பணத்தின் அருமை தெரியும்”ன்னு சொல்வாங்க… ஆனா இங்க அதெல்லாம் தேவையே இல்லாத மாதிரி இருக்கு.
இப்படியே போனா future generation நினைச்சாலே ரொம்ப பயமா இருக்கு… parent ஆக என்ன சொல்லணும் கூட தெரியல…
Money makes many things… அதான் இப்போ நடக்குது போல.
Gay or straight, fit or fat, white or black, large or small, tall or short, endowed or not. None of it matters to us.
When you attend one of our social naturist events, all of these labels dissolve and we all just become “people”. And that’s a truly amazing experience!!
#RMNC
#BREAKING | நாளை முதல் ஈரானில் நடக்கும் படுகொலைகளுக்கு ஈடாக, அமெரிக்க நிறுவனங்களை தாக்கி அழிப்போம் என ஈரான் மிரட்டல்!
அதில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதைச் சுற்றி 1 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறும் எச்சரிக்கை.
#SunNews | #Iran | #USCompanies
@SJB56856832 Soyi has turned the tables on her abuser, Kuriachan, by keeping him imprisoned in a cave, using his own trained dogs to guard him as his jailer.