Dr.ishari Ganesh ku ella celebrities um kupda time Iruku but kooda porantha thangachi ya avar ponnu kalyanathuku invite kooda panala ..
Also thangachiku sera vendiya property ya abagarichutaanga , she filed a case regarding this
#ishwariganesh#VelTech#velsgroup
சென்னை: சென்னை மெரினாவில் இன்று முதல் 5 நாட்கள் நடைபெறும் மாபெரும் உணவுத் திருவிழாவில் இடம்பெறும் உணவு வகைகளும். அதன் விலைப் ப���்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு துணை முதலமைச்சர் உதய��ிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.