Every fan wears his journey with pride.
Every celebration becomes a reflection of the inspiration he gives millions.❤️🔥
To admire him is an emotion.
To celebrate him is a matter of pride for every fan who stands with him across generations.
Presenting the Official #NTRBirthdayCDP 🔥
To Our PRIDE from Our TIGER NATION 🐅
Let's celebrate the Day of @tarak9999 like never before 🥳🥳
இவன் படம் ரிவ்யூ பண்ணான். படம் நல்லா இருக்கு . பாருங்கனு சொன்னான்.போயி வீடியோ பாருங்க. அப்போ இந்த issue பத்தி ஒரு வார்த பேசல. ஏன்னா அப்போ இது insta டிவிட்டர் ல பேசு பொருளா இல்ல. காமெடி யா கடந்து போயிட்டாங்க
இப்போ இது viral ஆகுதுனு தெரிஞ்சு இப்போ தனியா இன்ஸ்டல வீடியோ போடுறான்
நாட்ல பாதி பேர் content இருந்தா தான politics பேசுறாங்க
காசுனு வந்துட்டா இவனுங்களுக்கே அறம் என்ன கிலோ அப்டின்னு தோனிடுது
RJB after all ஒரு சினிமாக்காரன் , அவன் எதுக்கு இதெல்லாம் பாக்கணும்
kudos ஒன்னு தான் கேடு