Official Handle Of Pollachi Taluka Committe, Communist Party Of India (Marxist) #CPIM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பொள்ளாச்சி தாலுகா கமிட்டி #CPIM
இன்று மாலை 4.மணிக்கு. பொள்ளாச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இரங்கல் ஊர்வலம் துவங்கி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பாக இரங்கல் கூட்டம் நடைபெருகிறது. மகத்தான தலைவருக்கு அஞ்சலி செலுத்த அனைவரும் வாரீர் என அழைக்கிறோம்.