பனையூர விட்டு வெளில வாங்க விஜய்ன்னு சொன்னானுங்க😳
திமுக, அதிமுகன்னு பல மாற்று கட்சியினர் இன்று பனையூர் வாசல்ல காத்துட்டு இருக்காங்க 🥵🥵🖐️
நாங்க வெளில வந்தா என்ன ஆகும்ன்னு பார்திகளா @TVKVijayHQ 🥵🥵🥵🥵🔥
முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்தை கண்ணை மூடிக்கொண்டு 52 விநாடிகளில் சரியாக அடுக்கி வைத்து சாதனை படைத்த சிறுவர்கள்.. கைதட்டி உற்சாகப்படுத்திய அமைச்சர் N.ஆனந்த்..
#CMVijay | #BDay | #Students | #Minister | #Anand | #PolimerNews
ரொம்ப நாளைக்கு அப்புறம் கால் புணர்ச்சி இல்லாத தலைவரா பார்க்கிறோம் யாரையுமே திட்டாமல் இருக்கிறார்
CM என்ற இடத்திற்கு வந்த பிறகு பெருந்தன்மையாக இருப்பதை நான் இப்பத்தான் பார்க்கிறேன்🙏🙏🙏
#Thallapthi#TVK
26 வருட போராட்டத்திற்கு பிறகு பேருந்து 🚌வசதி வந்துவிட்டது 🙏😀🫂
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #CMJosephVijay மாண்புமிகு முதல்வர் அவர்களே♥️🙏💯 அண்ணா🤝
இராமநாதபுரம், பெரியபட்டிணம்,
தெற்கு புதுக்குடியிருப்பு கிராமம்.
எங்க கட்சி பேர சொல்லி நான் டிரான்ஸ்பர் வாங்கி தரேன், டெண்டர் வாங்கி தரேன்னு யாராவது சொன்னா அவங்கள கட்டிப்போட்டு வெச்சு உடனே போலீசுக்கு சொல்லிடுங்க.. எங்க கூட ஒரு போட்டோ எடுத்துட்டு போயிடுறாங்க.. அப்பறம் யார் எது செஞ்சாலும் அது த.வெ.க உறுப்பினர்னு செய்தியா போடுறாங்க - மாற்று கட்சியினர் இணைப்பு விழாவில் த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேச்சு
#Panaiyur | #TVK | #Minister | #AnandN | #PolimerNews