இது மாதிரி செய்தி நிறைய வருது ஆனா ஆதாரமா எந்த ஒரு அறிக்கையும் வரல எது உண்மைன்னு தெரியாம எப்படி பேசுறது. ஆன்லைன்ல கூட தேடிப் பார்த்தேன் எந்த ஒரு அறிக்கையும் இல்லை ???...
நான் ஒரு தளபதி ரசிகன். அவர் ஆட்சி பிடித்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம் ஆட்சி பிடித்த பிறகும் எதற்கு அவர் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்க்கிறார் என்பது எனது கேள்வி ஏதேனும் காரணம் இருந்தால் சொல்லுங்கள்????...