காவலர் வீரவணக்க நாள் -அக்டோபர் 21
நாடு, மக்கள், சமூகம் காக்க உயிர் தியாகம் செய்த வீர காவலர்களுக்கு வீரவணக்கம்.
“நீங்கள் பெற்று தந்த பெருமைகளை பறைசாற்றும் விதமாக,
நீங்கள் விட்டுச் சென்ற கடைமைகளை
செவ்வனே செய்வோம்... தங்களின் புகழ் பாட…”
- மக்கள் சேவையில் மதுரை மாநகர காவல்
🔴LIVE : தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் காவலர் வீர வணக்க நாள் - 2026
🔴 LIVE: Police Commemoration Day – 2026, presided over by the Hon’ble Chief Minister of Tamil Nadu
https://t.co/ZFLWFBgwHb
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் இன்று (அக்டோபர் 21), காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, மலர் வளையம் வைத்து வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
Dr. Mahesh Kumar Aggarwal, IPS, DGP/HoPF, Tamil Nadu, today (October 21), paid homage to police personnel who laid down their lives in the line of duty by laying a wreath on the occasion of Police Commemoration Day.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
21.10.2026 புதன்கிழமை, காலை 10.00 மணியளவில் சென்னை, மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில்.
"காவலர் வீர வணக்க நாளை" (Police Commemoration Day) முன்னிட்டு காவலர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வருகை தருகிறார்கள்.
Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay
will pay garland tributes at the Police Memorial at the Office of the Director General of Police, Dr. Radhakrishnan Salai, Mylapore, Chennai,
Wednesday, 21.10.2026 at around 10.00 a.m., on the occasion of Police Commemoration Day.
Tiruppur District Police – Rebuttal
1. On 14.10.2026, at around 10.00 p.m., the brother of a 26-year-old nurse from Perundurai reported her disappearance by contacting the Police Emergency Helpline 100.
2. Upon receiving the information, the Uthukuli Police Inspector and police personnel immediately visited the hospital, conducted an inquiry, and examined the CCTV footage.
3. CCTV footage from bus stops and surrounding areas was examined until 3.00 a.m. on 15.10.2026. A case was registered at Uthukuli Police Station on the same day.
4. The call detail records (CDR) of the missing woman’s mobile phone were obtained and analysed. Police also conducted inquiries with her family members and the hospital staff.
5. Tiruppur District Police stated that the allegations circulating on social media—that the police spoke disparagingly about the woman and acted negligently without taking action—are completely false. The public has been requested not to believe or share such misinformation.
நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் இருவர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம்: ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 194/2021-ல், பிடிவாரண்டில் உள்ள குற்றவாளி கைது.
நாகப்பட்டினம் மாவட்டம்: நாகூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 1877/2020-ல், பிடிவாரண்டில் உள்ள குற்றவாளி கைது.
Two Long-Pending NBW accused have been arrested.
Tirupattur District: Long pending NBW accused in Crime No. 194/2021 registered at Ambur Town Police Station was arrested.
Nagapattinam District: Long pending NBW accused in Crime No. 1877/2020 registered at Nagore Police Station was arrested.
திருப்பூர் மாவட்ட காவல்துறை – மறுப்பு செய்தி
🔹 பெருந்துறையைச் சேர்ந்த 26 வயது செவிலியர் காணாமல் போனது குறித்து, 14.10.2026 அன்று இரவு 10 மணியளவில் அவரது சகோதரர் 100 அவசர உதவி எண்ணில் தகவல் தெரிவித்தார்.
🔹 தகவல் கிடைத்தவுடன் ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர்.
🔹 15.10.2026 அன்று அதிகாலை 3 மணி வரை பேருந்து நிறுத்தங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அன்றே வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
🔹 காணாமல் போன பெண்ணின் கைப்பேசி அழைப்பு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன், அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
🔹 காவல்துறையினர் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும், பெண்ணை இழிவுபடுத்திப் பேசியதாகவும் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனத் திருப்பூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. பொய்யான தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த ஆண்டிலேயே 10,000 காவலர்களை நியமிப்பது உட்பட, மொத்தம் 29,108 கூடுதல் காவலர் பணியிடங்களை உருவாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
கூடுதல் பணியிடங்களை உருவாக்குவதன் மூலம் காவலர்-பொதுமக்கள் விகிதம் கணிசமாக மேம்பட்டு தேசிய சராசரியை நெருங்கும்; அத்துடன், தமிழ்நாடு காவல்துறையின் திறமையான செயல்பாட்டிற்கும் இது பெரிதும் உதவும்.
Immense thanks to the Hon’ble Chief Minister of Tamil Nadu for the landmark announcement to create 29,108 additional police constable posts, including the appointment of 10,000 personnel this year itself.
The creation of these additional posts will significantly improve the police-public ratio, on par with the national average, and will contribute to the effective functioning of the Tamil Nadu Police.
@CMOTamilnadu@TNDIPRNEWS
Drive Against Drugs (DAD)
திருவள்ளூர் மாவட்டம்: எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அருகே 101 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது.
Tiruvallur District: 101 kg of ganja seized near Elavur Integrated Check Post – One person arrested.
Drive Against Drugs (DAD)
கிருஷ்ணகிரி மாவட்டம்: சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 150 லிட்டர் ஊறல் பறிமுதல் – ஒருவர் கைது.
Krishnagiri District: 150 litres of illicit liquor wash seized – One person arrested.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு காவல்துறையின் வாழ்த்துக்கள்.
Congratulations to the Tamil Nadu athletes who won medals at the Para Asian Games! Best wishes from the Tamil Nadu Police.
#AsianGames#MedalWinners #TamilNadu #tnpoliceoffl #TamilNaduPolice
போதை உங்கள் மூளையையும் எதிர்காலத்தையும் சிதைக்க விடாதீர்கள்!
🚫 விழிப்புடன் இருப்போம், போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்! 💪
Don't let drugs take control of your brain and ruin your future!
Stay aware, stay drug-free, and build a safe, healthy life.
விழுப்புரம் மாவட்டம்: ஜானகிபுரம் பைபாஸில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாற்றுதிறனாளி விபத்துக்குள்ளானர். அப்போது அவ்வழியே ரோந்து சென்ற தாலுகா காவல் நிலைய காவலர் நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் உதவியுடன், 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்துவிட்டு முதலுதவி செய்தனர்.
Villupuram District: A disabled person riding a two-wheeler met with an accident on the Janakipuram bypass. The Taluk Police Station constable, who was patrolling the road at the time, with the help of the Highway Patrol Police, informed the 108 ambulance and provided first aid.
சிவகங்கை மாவட்டம்: கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மதன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 மணி நேரத்திற்குள் மூன்று பேர் கைது.
Sivagangai District: Three persons were arrested within 12 hours in the incident where rowdy Madan, who was involved in murder cases, was hacked to death.