தமிழோட அருமையை அருமை... ஒரே வார்த்தையை இரண்டு பதத்தில் அர்த்தமற்று பயன்படுத்தும் அழகே தனி அழகு !!!
அப்போ அந்த #சோசலிசம் ( #socialism ) ?
அதே கிழே போட்டுட்டு !!
அமெரிக்காவை சொன்னா இந்த உபி நாய் எதுக்கு குலைக்குது...
அமெரிக்கா கழுகு வித்தை காரான் பிஸ்கெட் போட்டு இருப்பானோ...
அப்போ கூட எதுக்கு டிரம்ப்க்கு உபி நாய் வால் ஆட்டுது..
#fishing
~ இவங்க கிட்ட direct ah ஒரு கேள்வி கேட்டோம்.. Simple-ஆன கேள்வி தான்.. உங்க விஜய் CM ஆக இருந்து என்ன பண்ணிட்டு இருக்காரு-னு தான் கேக்குறோம்.. அதுக்கே அவங்கனால answer பண்ண முடியல!!
முதுலெம்பு உள்ள தலைவர்கள் பதில் தருவார்கள்.
அதிமுக திமுக கூட்டணி குறித்து கட்சியின் நிலைப்பாட்டை சொல்லுங்க என்று கேட்ட கேள்விக்கு முகத்தை மூடி கொண்டு போக...அவர் உதயநிதியா ? இல்ல முக ஸ்டாலினா ?
இவனுங்களே கம்யூனிசம் அழிஞ்சு போச்சு ன்னு சொல்லுவாங்களா , அப்புறம், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு காட்டமாக பதிலடி கொடுத்த சிபிஎம் சண்முகம் செய்தி கேட்டதும் கமெண்ட் section la வந்து கண்ணா பின்னான்னு உளறிட்டு இருப்பாங்களாம் .,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தரம் தாழ்ந்த வகையில் சித்தரித்து கடந்த ஒன்றரை மாதத்தில் ஆறுக்கும் மேற்பட்ட செய்திக் கட்டுரைகளைத் 'தமிழ் இந்து' நாளிதழ் வெளியிட்டுள்ளது.
மதுரை மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவை, கடந்த ஏழு ஆண்டுகளாக எந்தச் சமரசத்திற்கும் இடமின்றித் திறம்பட நடத்தி வருகிறோம். இதன் மூலம் மதுரை மாவட்டம் பல்வேறு நன்மைகளைப் பெற்றுள்ளது.
மக்களின் நலனுக்காக அதிகாரத்தைப் பணிபுரிய வைப்பதே எங்களது அரசியல்.
யாருடைய நலனுக்காகப் பணி செய்வது 'தமிழ் இந்து' நாளிதழின் அரசியல்?
@TamilTheHindu@tncpim
#HinduTamil #தமிழ்இந்து #CPIM #CPIMTamilnadu #Madurai #மதுரை #மக்கள்அரசியல்
படம்: ரத்த கொதிப்பு ராகவன்.
Review: dude.
Synopsis: How an mentally unstable man who spits on everyone get's caught to police.
Disclaimer: specific ஆக உபி மனதை புண் படுத்த தான் இந்த வீடியோ.
#Thuuuuuu...
இவன் சொல்லறத வெச்சி பார்த்தா... திமுக கட்சி காசுல தான்! லண்டன் போய் இருப்பாரோ...
குஷ்பு தேர்தல் பரப்புரை பிறகு போட்ட facial patch மாதரி தான்...இந்த லண்டன் பயணம்...
அறியலற்ற அனாதை திமுக
உழைக்கிற சொற்ப சம்பளத்தில் levy கட்டி , உண்டியல் குலுக்கி அடிமட்ட தொண்டர்கள் கொடுக்கும் காசு போதாமல் , கோடியிலும் , சோபாவிலும் வாங்கி அனுபவிக்கும் தலைவர்கள் கொடுக்கும் முட்டோ முட்டு @cringe_mama
@haraappan திமுக அந்த பிரச்சினையை சரியாக handle செய்ததுன்னு ஒரு ஆதாரத்தை போட்டு கம்யூனிஸ்ட் கட்சியை expose பண்ணி இருக்கலாம்.
துபாய் லண்டன் photo தான் corrective action போல
@AlimAlbuhari@thirumaofficial என்னடா ட்விட்டர் ட்வீட் வெச்சி கட்சி தலைவர் முடிவு எடுக்கணும் சொல்லுறீங்க.
அப்படி பார்த்தா கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை இழிவு படுத்தும் திமுக இணைய கூலி படையை என்ன சொல்லணும்...
பெ. சண்முகம் முடிவு எடுத்தது நன்றுண்ணு சொல்லணுமா ?
@4geeyar@Kokki_Boys@deepanprasath21 கம்யூனிஸ்ட் கட்சி கூட, பெரும்பாலான மக்கள் வர எந்தவொரு காரணமும் அவங்களுக்கு இல்லை...
லிபரல் சந்தோசமா இருக்கும் போது கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை அவங்களுக்கு தேவை படாது.