ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளில் சீக்கியர்களுக்கு இருக்கும் தலைப்பாகை, தாடி அனுமதி என்பது அவர்களது கலாச்சார உரிமை... அதை எதிர்ப்பது தவறு... அவர்களுக்கு துணை நிற்போம்...
பகத்சிங், உத்தம் சிங் போன்றோர் அதைத் துறந்து முன்னெடுத்தது புரட்சி... அவர்களை தலைமையேற்போம்... .
விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் களத்தில் நிற்கப் போகிறார்… வெற்றியும் பெறப்போகிறார்… முதல்வர் விஜயின் பின்னால் நின்று பணியாற்றப்போகிறார்..
- அமைச்சர் செங்கோட்டையன்
முன்பெல்லாம் 2, 3 நாட்கள் தண்ணீர் தேங்கி நிற்கும்… இப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மோட்டார்கள் மூலம் 3, 4 மணி நேரத்திற்குள் நீரை அகற்றுகிறோம்…
- அமைச்சர் ஆனந்த்