காதலர்கள் வேண்டுமானால் காதலைத் தோக்கடிக்கலாம் ஆனால் காதல் ஒரு போதும் காதலர்களைத் தோக்கடிப்பதே இல்லை.✨
உயிருடன் இருக்கும்போதும் சரி,
இறந்த பின்னும் சரி.
அத்தனை பட்டு புடவையயும் பொத்தி பொத்தி வச்சு அப்படி என்ன செய்யப்போகிறாள் இந்த கிழவி என்ற எல்லா கேள்விகளுக்கும் பிறந்தால் ஒரு பேத்தி 🤌🏼
கிழவிக்கு ஆயுசு அதிகம்✨