Nanbargale,
First of all , intha id la than Twitter la suthitu irunthen .intha id oda password maranthu poi log aagiduchu .this is my new id . follow & Support me 🤝🙏🙏
All that glitters is not gold.
Never compare your real life with someone else’s Insta reels.
We often see Instagram Influencer couple posts flooded with comments like Blessed souls, I need a partner like you, My favourite couple blah blah.
But remember, social media shows moments, reality shows the relationship.
The Akhil - Megha controversy is a reminder that what looks perfect online can be completely different behind the screen.
Marriage isn’t about perfect reels or pictures. It’s about understanding, trust, respect, compatibility and choosing each other when nobody is watching.
Relationship is not only for
Kisses
S*x
Physical touches....
Its all about
Love support care loyalty❤️..
But its so difficult to find in this generation... Most of them don't need love or caring instead chasing for lu*t from the day of relationship starts..
@BeingAravind_ Iruttu good horror movie than .but oru song sundar C avan wife nu nenchu.wife uruvathula vantha ghost kuda night full
Maja ah iruthutuvan 🤪😂🏃
2018 ல வெளியாகி பட்டி தொட்டி எங்கும் viral ஆகி எந்த தெலுங்கு பாடல்.
இந்த வெளியாகி 3 நாளில் ofc canteen " இளையராஜா பாட்டு கேட்கும் போது பொறி தட்டியது எனக்கு.
ஆம்..இது ஒரு இளையராஜா பாடல் சாயல் தான்
"பூவே இளைய பூவே ' பாடல் Lyrics ல "குழல் வளர்ந்து அலையானதே' tune ல இருந்தான்
இந்த பாடல் உருவானது.
சென்னைக்கு தோணி வந்துருக்கிறார்
CSK-விடமிருந்து நாம் எதிர்பார்க்கக்கூடிய சில பதில்கள்:💛
- CSK-வின் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார்?
- அடுத்த சீசனில் CSK-வில் MS தோனியின் பங்கு என்னவாக இருக்கும் - ஆலோசகரா அல்லது வீரரா?
- ஹர்திக் பாண்டியா பரிமாற்றம் (trade) குறித்த தெளிவு.
- CSK-வில் சிவம் துபேவின் எதிர்காலம் என்ன?
- சாய் கிஷோர் ஒப்பந்தம் குறித்த தகவல்.
- ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாவது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
வரும் நாட்களில் CSK அணி குறித்த அதிகாரபுரவ நிறைய தகவல்கள் தெரிய வாய்ப்பு இருக்கிறது.