#கடலூர்#வரலாறு 🔥
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவின் தலைநகரமாக கோலாட்சிய சிறப்பு மிக்க கடலூரில் வரலாறு இது 👇
#history of #cuddaloredistrict
full video link👇
https://t.co/cSCmlULoy2
#சிதம்பரம் நடராஜர் கோவிலில் #ஆனித்திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிதம்பரம், நெய்வேலி பண்ருட்டி, போன்ற தொலை கிராமங்களில் உள்ள PH ல் உள்ள VHN
கர்ப்பிணிகளை வற்புறுத்தி கடலூரில் ஒரு குறிப்பிட்ட ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுக்க செய்கிறார்கள்
கடலூர் நகரத்தில் உள்ள PHலும்
உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்யும் கிராமப்புற சி ஊழியர்கள்
கடலூர் மாவட்டத்தில்
ஆரம்ப சுகாதார ல் பரிசோதனைக்கு செல்லும்
கர்ப்பிணிகள் அனைவரையும்
கடலூரில் உள்ள 😡ஒரு குறிப்பிட்ட ஸ்கேன் சென்டர் க்கு சென்று ஸ்கேன் செய்ய கிராமப்புற செவிலியர்கள்
வற்புறுத்துகிறார்கள்.
@arunraajkg@actorvijay@CMOTamilnadu@CTR_Nirmalkumar@dinamalarweb
பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு கொண்டுவரப்பட்ட இசைஞானியின் பாப்புலர் பாடல்கள் ❤️❤️
உங்க லிஸ்டை ஷேர் செய்யவும் 😍😍
பிகு: தீவிர ராஜா சார் ரசிகர்களுக்கு நன்கு அறிந்த கதைகளே இவை 😄😄
@ilaiyaraaja ❤️❤️❤️
#isaignani#Ilaiyaraaja83
🚧 கைவிடப்பட்ட பணி… மீண்டும் தொடங்கும் போக்குவரத்து!
#கடலூர் பாரதி சாலையில் சிறிய வாய்க்கால் பாலம் அமைக்கும் பணி தற்போது கைவிடப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்குள் சாலை சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து வழக்கம்போல் தொடங்கப்படும். 🚗🛵