இன்றைய போட்டியில் @ashwinravi99 கமெண்டரி கேட்கவே அத்தனை அற்புதம், பேசப்பேச அவ்வளவு தகவல்கள் சொல்கிறார். மைதானத்தைப் பற்றி சொல்லும்போது இன்றைய பகல்பொழுதுச் சூழலை வைத்துப் பார்க்கும்போது இது அதிக ரன்ஸ் எடுக்கக் கூடிய மைதானமாக இருக்காது என்றார், அவர் சொன்னது போலவே நடந்தது.
#RCBvsDC
#10YearsOfIraivi ❤️🦋
தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டும் தான் காலம் கடந்தும் பேசப்படும்..
அந்த பட்டியலில் #Iraivi கண்டிப்பாக இருக்கும் 💯
பெண்களின் உணர்வுகள், வலி, ஆசைகள், ஏமாற்றங்கள் அனைத்தையும் நேர்மையாக சொன்ன படம் ❤️
@karthiksubbaraj எழுத்தும் இயக்கமும் best💥
The Making Video of #KadayaSaathu 🎶🔥
Catchy tune, peppy vibe & a lovely rap section 💥
Ofroo's composition 🎧👌
Vaaasi's voice adds the perfect energy 🎤🔥
This song has that instant repeat value 😎🎶
#STR 🔥
Time maaralam...
Trends maaralam...
Aana Simbu-ku irukka craze mattum korayave korayadhu💥😎
Eppo padam release aanalum opening ku thalaivana adichika mudiyathu
The trailer of Journey of ATMAN – Timeline 2021 reminds us why he remains one of the most celebrated stars❤️🔥
First song of 2026 to enter the 200M club 🔥💥
#MuttaKalaki continues its record-breaking run 📈🎶
Last year it was Golden Sparrow ❤️
This year it's Mutta Kalaki 🔥
Back-to-back 200M songs is no easy feat 👏💯
@GVPrakash proving once again why he's one of the biggest hitmaker
#BlastMovie 🔥💥
சத்தமே இல்லாம வந்து semma surprise கொடுத்திருக்கு இந்த படம் 👏
Positive WOM நாளுக்கு நாள் அதிகரிக்குது 📈
Theatre response-ம் semma strong 💯
வசூல் வேட்டை தொடர்ந்து நடக்குது 🔥
இதே momentum maintain பண்ணினா worldwide collection allum போல 🥵
#Blast
#Irumudi 🔥💥
The glimpse itself looks massive 👀🔥
But one thing that instantly stands out is @gvprakash's BGM 🎶⚡
Every frame feels bigger because of the score 💯
Ican't wait to hear the full album & background score 🔥
#GVPRAKASH#RaviTeja
https://t.co/3U3EjfFwEK
#PreityMukundan 🔥
Honestly, one of the biggest surprises in #BlastMovie 👏
Action scenes semma workout aagiduchu 🥵🔥
Kollywood has been waiting for a proper action heroine... looks like they finally found one 😎
Excited for #IdhayamMurali ❤️
#Blast
#Blast💥
Women empowerment-ஐ strongஆ பேசுற படம் ❤️
ஒரு பெண்ணுக்கு தற்காப்பு எவ்வளவு முக்கியம் என்பதை powerfulஆ காட்டிருக்காங்க 👏💯
பெண்கள் நினைத்தால் எந்த சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம் 🔥
ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய படம் ❤️
நம்ம #Arjun sir சொல்ற மாதிரி... Therikka Mode ON 🔥💥
#Blast யாரும் எதிர்பார்க்காத மாதிரி surprise winner ஆக மாறிடுச்சு 👏
Day 1-ஐ விட Day 2 bookings & response semma strong 📈🔥
Positive WOM full swingல இருக்கு 💯
Weekend numbers இன்னும் பெரிய jump அடிக்கும் போல 😎
After delivering back-to-back successful films, @gvprakash is ready for another exciting journey 🔥💥
His next film is titled #Vekkai ❤️🔥
A powerful title under Neelam Production 👏
Waiting to see what this team has cooked 👀
#Gvprakash
நேத்து பல திரையரங்குகளில் Housefull boards 🔥💯
இன்னைக்கு booking speed இன்னும் வேற levelல போயிட்டு இருக்கு 📈💥
Positive WOM semma work ஆகுது 👌
Audience support நாளுக்கு நாள் அதிகரிக்குது 🔥
பெயருக்கு மட்டும் இல்ல... உண்மையிலேயே இது ஒரு #Blast 💥🔥
#BlastMovie