🤨பார்த்தது 👥பல 👤முகம்,
பழகியது சில 💁🏻♂️முகம்,
பிடித்தது உன் 🧑முகம்,
அதுவே ❤️நம் நட்பின்��️ அறிமுகம்.
If there ever comes a day when we can’t be together, keep me in your ❤️heart❤️, I’ll stay there forever.
Good Morning Friend
*🤩KaranDPJYSUKARODH😄*
தட்டி கொடுப்பதும் உன் நட்பு நண்பனே, தட்டி கேட்பதும் உன் நட்பு நண்பனே, விட்டு கொடுப்பதும் உன் நட்பு நண்பனே, இறுதி வரை உன்னை
விடாமல் இருப்பதும் என் நட்பு நண்பனே.
Friendship is the shadow of the evening, which strengthens with the setting sun of life.
GOOD MORNING FRIEND
❤️❤️
என்னை 😔💔ஒதுக்கி😞💔 வைக்கிறவங்கள விட்டுட்டு என்னை மட்டும் 💓🤗நேசிக்கிறவங்க🤗❤️ கூட 😁சந்தோஷமா😁
இருக்க பழகிக்கணும் போராடுகிறேன் என் வாழ்க்கையில் எல்லாமே என் நண்பன் தான்🤗🤗.
*❤️KaranDPJYSUKAROKE❤️*
உன் உயிர் வலித்தால் உன்
கண்களில் வரும் கண்ணீர் என் அருமை நண்பனே ஆனால் அது சிறந்தது அல்ல,
உன் உயிர் வலித்தால் உனக்காக நான் விடும் கண்ணீரே சிறந்தது அருமை நண்பனே.
😢 *🥰KaranDPJYSUKARO😢* 🥰