On the occasion of Hon'ble CM @TVKVijayHQ Anna’s birthday, I am delighted to release this special birthday mashup created by @skremix_offl as a tribute to his inspiring journey
and service.💥
Watch now▶️
https://t.co/db7LWS3Lap
@actorvijay@CMOTamilnadu
இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும்.
மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!
#CMJosephVijay
CMVijayInTrichy || இரண்டும் வேண்டாம்...
2 கட்சிகளும் வேண்டாம் என்று மக்கள் எங்களை கொண்டு வந்துள்ளனர்
தவெகவிற்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்த தலைவர்களுக்கும், இயக்கங்களுக்கும் நன்றி
- முதலமைச்சர் விஜய் பேச்சு
VijayInTrichy | ChiefMinisterVijay | PeopleMeet
#VijayInTrichy #ChiefMinisterVijay #TrichyWelcomesVijay #PeopleMeet #TamilNews #NewsTamil24x7
தாய்நாட்டின் விடுதலை, தன்னலமற்ற சமூக சேவை, அநீதிக்கு எதிரான துணிச்சலான போராட்டங்கள் என தனிப்பெரும் ஆளுமையாகக் களமாடிய மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் இன்று.
மது ஒழிப்பிற்காகக் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டவர்.
#CMJosephVijay#CMVijay#TVKVijayHQ