மற்ற கட்சிகளிடம் இரவல் வாங்கி தான் இந்த தவெக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
தவெக ஆட்சி இரண்டுகால் உள்ள நாற்காலி போன்று தடுமாறுகிறது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
இந்திய விடுதலை போராட்ட வீரர்,
"கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்" என்று முழங்கி, சமுதாயத்தில் விளிம்புநிலை மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து, வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காக போராடிய சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் ஐயா #இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளில்
இன்று.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், தஞ்சாவூர் மாநகர், தஞ்சாவூர் கிழக்கு, தஞ்சாவூர் தெற்கு மற்றும் தஞ்சாவூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில்.
தஞ்சாவூர் பூதலூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு.
ஆற்காடு அருகே கஞ்சா போதையில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை!
திருச்சி அருகே கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்டதால் அரிவாள் வெட்டு.
சட்டம் - ஒழுங்கு????
@CMOTamilnadu.
#பொய்க்கால்_குதிரை_அரசு
தம்பியாய்
அண்ணனாய்
தங்கள் வீட்டுப் பிள்ளையாய்
என்னை வழிநடத்தி நான்காவது முறையாக மகத்தான வெற்றியடைய செய்த #நம்ம_விராலிமலை தொகுதி
மண்ணை, மக்களை தொட்டு வணங்கி..
களத்தில் உழைத்த கழக நிர்வாகிகள் அனைவரது வாழ்த்துகளோடு இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றேன்.
அன்றும் - இன்றும் - என்றும்
மக்கள் நலன் காத்திட
பொறுப்புணர்வோடு செயல்படுவோம்!
#CVB
#TNAssembly2026
#நம்ம_விராலிமலை
நான் பிறந்த மண் மட்டுமல்ல;
என் உதிரத்தில் நிறைந்த மண்..
ஏதோ தேர்தலுக்காக மட்டும்
உங்களை சந்தித்து வாக்கு கேட்டு வருபவன் அல்ல;
கஜா புயலா?
உங்களோடு களத்தில் இருந்திருக்கிறேன்!
கொரோனா பேரிடரா?
உங்களுக்காக களத்தில் நின்றிருக்கிறேன்!
தேர் திருவிழா,
கோவில் கும்பாபிஷேகம்,
ஜல்லிக்கட்டு, கபாடி, கிரிக்கெட், கோலப்போட்டி என
உங்கள் ஒவ்வொருவரின் நலன் காத்திட
உங்கள் வீட்டுப் பிள்ளையாக உழைத்திடும்
எனக்கு வெற்றியின் சின்னமாம்
இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பீர்!
விராலிமலை நம் வீடு!
விஜயபாஸ்கர் என்றென்றும் உங்களோடு! ✌️🌱
#விஜயபாஸ்கருடன்_விராலிமலை
#CVB
நடந்து போன பாதையெல்லாம் தார் சாலை ஆக்கித் தந்தீங்க...
காத்திருந்த மக்களுக்குக் கம்பீரமான பஸ் ஸ்டாப்பை தந்து நின்னீங்க!
பிஞ்சுப் பசங்க படிக்க அங்கன்வாடி கட்டித் தந்து...
தாகம் தீர்க்க தண்ணீரைக் கொண்டு வந்து!
செஞ்ச வேலை ஒன்னு ரெண்டு இல்ல... ஊர் முழுக்கப் பேசுது உங்க பேர் சொல்ல!
தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி களத்தில் அண்ணன் @satyenaiadmk தலைமையில் கழக நிர்வாகிகள் மௌன அஞ்சலி.
பாதிக்கபட்ட பெண்ணிற்கு நீதி கிடக்கும் வரை அண்ணன் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் போராட்டம் தொடரும்.
#தூத்துகுடி_Nirbhaya#ADMK_TRT#ADMK_VKO
தமிழகத்திலேயே அதிக வாடிவாசலை கொண்ட நம் புதுக்கோட்டை மாவட்டத்தில் #விராலிமலை தொகுதிக்குட்பட்ட திருநல்லூர் #ஜல்லிக்கட்டு திருவிழாவை கொடியசைத்து துவக்கி வைத்தோம்.
7 வாடிவாசலை கொண்ட புகழ்பெற்ற நம் திருநல்லூர் ஜல்லிக்கட்டில் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகளும், மாடுபிடி வீரர்களும் களத்தில் சீறிப்பாய்ந்து வெற்றி கண்டதை நேரில் கண்டு மகிழ்ந்தேன்! 🙏👏
திருநல்லூர் ஜல்லிக்கட்டு
நம் மண்ணின் பெருமை..!🔥
#CVB
#Jallikkattu
அதிமுக கூட்டணி 210 இடங்களில் மேல் வெற்றி பெற்று அஇஅதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
@Vijayabaskarofl#ADMK_TRY#ADMK_VKO
நாமக்கல் சாலப்பாளையத்தில் நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை வீரர்களுடன் இணைந்து
உறுதிமொழி ஏற்று,
கொடியசைத்து தொடங்கி வைத்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
@Vijayabaskarofl#ADMK_TRY#ADMK_VKO
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#ADMK_TRY#ADMK_VKO
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்து மழையில் நனைந்து வீணான நெல் மூட்டைகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் "புரட்சித்தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
#ADMK_TRY#ADMK_VKO