சரியா தான் சொல்றான் பையன்👌👏
நீ கட்சியின் தலைவன்னா, நீதான் பேசணும்🤣
எவனோ எழுதி கொடுக்குற Script -ஐ படிக்க நீ எதுக்கு வரணும், அந்த Script -ஐ எழுதி கொடுக்குறவனை #முதல்வர் ஆக்குங்க🤣👌
"எங்கே போனாலும் பின்னாடி வந்து துரத்திட்டு இருக்கியாம்.. என் பொண்டாட்டியை எதுக்கு துரத்துற நீ..? " - இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி.. காவல்துறையினரிடம் புகாரளித்து 2 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என வேதனை..
#Namakkal | #Police | #PolimerNews
திமுக ஆட்சியில் வாங்கினால் அதற்கு விஜய் சார் வச்ச பெயர் "கமிஷன்"
தவெக ஆட்சியில் வாங்கினால் அதற்கு பெயர் "அடிப்படை வசதி"
உங்க மாற்றம் எல்லாம் சிரிப்பா சிரிக்குது ப்ரோ 😅
#TVKFails
இவர் சொல்வதைக் கேட்டாலே மனசு பதறுது...
பெண்கள் மேல போலியா பிராத்தல் Case போடுவோம் - ன்னு மிரட்டி இருக்காங்க 😤
இதுதான் நம்ம விஜய் ஆட்சியில் சிங்கப் பெண்களை மதிக்கும் லட்சணம் 🤡
இதுவே தி.மு.க ஆட்சியில் நடந்திருந்தால் உறிஞ்சி எடுத்து இருப்பான் ஜோசப் விஜய்
லாக்கப் சித்ரவாதையால் இறந்த அஜித் குமாருக்கு குரல் கொடுக்க தெரிஞ்சா உனக்கு இதுக்கும் கொடுக்க தெரியணும் @TVKVijayHQ#JusticeforAntonyRaj