வயிற்று பிழைப்புக்காக வந்தவர்கள் எல்லாம் தமிழர்களாக ஏற்றுக்கொண்ட மூடர்கள் . தன் தாய் குடி உறவுகளை sc என்று நினைக்கும் ஊன மனநிலையில் மங்கி கிடக்கிறான். தமிழன் .
#ஆரியன்.திராவிடன் .தலித்தியம் எல்லாம் ஒன்னு அதை அறியாத தமிழர்கள் வாயில் மண்ணு . ஒருவன் நமது கோவில்களை அசிங்கமா வர்ணிப்பதும் .அதே கூட்டத்தை சார்ந்தவன் வந்து வணக்கம் செலுத்துவதும்.டேய் நல்லா இருக்கு உங்க கோட்பாடு.
நேற்றைய தொலைக்காட்சி விவாதத்தில்,
"திருவள்ளுவருக்கு ஏன் காவி உடை அணிவிக்க வேண்டும்", என என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்துள்ளேன்.
சற்று நீளமான காணொளி தான். ஆனாலும் கேட்டுப் பார்த்து உங்களது கருத்தை சொல்லுங்களேன்.
https://t.co/LfhthcpwhW
கமல் ஹாசன் உருக்கம் வேதனை தேசிய தலைவர் மேதகு தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டுகிறேன்.#ImmanuvelSekaranar_Madurai_Airport