தாய்த்திருநாட்டின் உயரிய விருதுகளுள் ஒன்றான "பத்மபூஷன்" விருதுக்குத் தேர்வாகியுள்ள அன்புச் சகோதரர், நடிகர் திரு. #அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலை, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் தாங்கள் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.
#AjithKumar #PadmaAwards2025
@EPSTamilNadu@AIADMKOfficial #AIADMK