தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டு சாக்கடை கழிவுநீரோடு மழைநீரும் முழங்கால் அளவு தேங்கி இன்னும் வடியாமல் இருக்கும் வியாசர்பாடி, புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருளான பால் பிரட் @CavinKareIndia குழுவினரோடு இணைந்து வழங்கினேன்
கழகங்களுக்கே மீண்டும் வாக்களித்தால் உங்களுக்கு மேலும் எஜமானர்கள்தான் கிடைப்பார்கள். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுத்தால் உண்மையான மக்கள் சேவகர்கள் கிடைப்பார்கள் என்பதை வலியுறுத்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டேன்.
#மக்கள்நீதிமய்யம்
கடந்த வாரம் கட்சியின் மீது அவதூறு பேசிய வீடியோவிற்கு பதிலடி.
நேற்று நமது கட்சி #மய்யக்கொள்கைகள் மிகப்பெரிய ட்ரெண்டிங்.
இது சாத்தியமானது உங்களால் தான்.
அனைவரது பங்கேற்பினால் தான்.
ஒற்றுமையே நம் வலிமை.
நம்மவர்களுக்கு நன்றி.
#KamalHassan@maiamofficial
சென்னை மத்திய வடக்கு மாவட்டம் - பெரம்பூர் & திரு.வி.க நகர் தொகுதி. வருகின்ற Feb -11th செயலாளர்கள் கூட்டம் & 21th பொது கூட்டம் நடைப்பெறுவதை முன்னிட்டு அனைத்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை-@udayakumarmnm@maiamofficial@MaiamITOfficial#சீரமைப்போம்_தமிழகத்தை
மக்கள் நீதி மய்யம் பெரம்பூர் தொகுதி வருகின்ற 12.,13 தேதியில் வாக்காளர்கள் திருத்தல் நடைபெற உள்ளதால் அனைத்து வாக்கு சாவடியில் ஆட்களை நியாயமான செய்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் V.உதயகுமார் தலமையில் நடைபெற்றது @ikamalhaasan@drmahendran_r@kamila_nazar@MouryaMNM@udayakumarmnm