அவதூறு வழக்கில், @SunTV நிறுவனம் நடிகை சுகன்யாவுக்கு ₹10.01 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை Madras High Court உறுதி செய்துள்ளது. 🙏🙏
This guy is the real Elevation specialist 🔥
“Red and black ah adichi thookurom “ was the statement of victory 💪🏻 He predicted the rise of #CMJosephVijay effortlessly 🔥
Yaaru sami nee 🫠🫠
"இது கனவா நினைவானு இருக்கு... நேத்து வரைக்கும் ADஆ இருந்தேன் இன்னைக்கு திடீர்னு EE ஆகிருக்கேன்.. த.வெ.க அர���ுக்கு நன்றி "
மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் உணர்ச்சிவசப்பட்டு நா தழு தழுத்தபடி பேசிய பெண் அதிகாரி
#Chennai | #ElectricityBoard | #TVK | #PolimerNews
டேய் மீடியா சனியனே அவர் தான் போலாம்னு சொல்றாருல கூட்டு போக வேண்டியது தான..!🤧
இந்த மாறி கேள்வி எல்லாம் திராவிடிய ஆட்சில இந்த மீடியா கேட்டு இருக்க���மா..!😤
எச்சகல மீடியா..!💦 https://t.co/fL2f48DSu3
த.வெ.க ஆட்சி பொறுப்பேற்று ஒரு வரத்திற்குள்ளாக DRDO ப்ராஜெக்ட் ஆந்திராவிற்கு போய் விட்டது, 'நாம் பயந்தது நடந்து விட்டது' என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார் டிஆர்பி ராஜா.
அதை அப்படியே ஊடகங்கள் பதிவு செய்தன, வாக்கு எண்ணப்படுவதற்கு ஒரு நாள் முன் Economic Times பத்திரிக்கை அந்த திட்டம் ஏற்கனவே, அ��ாவது திமுக ஆட்சியிலையே ஆந்திராவுக்கு போனதாக பதிவு செய்த��� இருந்தது.
நேற்று வெளியான செய்தியில் Mazagon Dock த.வெ.காவால் ஆந்திராவுக்கு போனதாக செய்திகள் பரப்பப்பட்டது, இன்று இந்துவில் அது திமுக ஆட்சி தவறினால் போனதற்கான குறிப்பு இருக்கிறது.
ஆறு மாதம் பொறுத்திருப்போம் என்று மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையாக அறிவித்தார், ஆனால் திமுக Ecosystem பொய்யான வழிகளில் புதிய ஆட்சியின் நிர்வாகத்தை எதிர்கொள்கிறது.
#ArrestMukhtar
நம் முதலமைச்சரை
எங்கள் தளபதியை
எங்கள் அண்ணனை
ஆபாசமாகவும்,
அருவருக்கத்தக்க வகையிலும்,
கேவலமாகவும் பேசி அவதூறு பரப்பிய
"யூட்யூபர் முக்தார் அகமதை" விரைந்து கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறையை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Channel name
MY INDIA 24×7
திமுகவினர் ஒரு பக்கம் கதறிக்கிட்டே இருக்க.. தவெக அமைச்சர்கள் எதையும் சட்டை பண்ணாமல் மக்களுக்கான பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் @imrajmohan 💥👌🏻