கழகத் தலைவர்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் எழுச்சியுரை நிகழ்த்தவுள்ள கழக மாநில மாநாட்டின் பணிகள், கழக முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் @KN_NEHRU அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.
கழக இளைஞரணிச் செயலாளர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் வெற்றி முழக்கமிடும், கழக மாநில மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
#திராவிடமாடல் 2.O ஆட்சிக்கு அடித்தளமிடவுள்ள இம்மாநாட்டுப் பணிகளை இன்றைய தினம் பார்வையிட்டோம்.
#வெல்வோம்_ஒன்றாக
@arivalayam
கோவையில் திமுக மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. கருப்பு சிவப்பு இளைஞர் படை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர். இளந் தலைவர் எழுச்சிமிகு சிறப்புரை ஆற்றினார்!
#Youth4DMK2026
மலேசிய தமிழர்களால் நடத்தப்பட்டுவரும் தமிழ் ஊடகமான NAMBIKKAI செய்தித்தளத்தின் சேவையானது இந்தியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற அறிமுக விழாவில் கலந்து கொண்டோம்.