மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
தலைவர் கலைஞர் அவர்களின் ஆருயிர்த் தம்பியாய் இருந்து கழகத்துக்காக உழைத்த தீரர், என் அன்பு அண்ணன் ஆர்க்காட்டார் அவர்களுக்கு மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
அடுத்து அமையவுள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலும் தங்களது வழிகாட்டுதலும் வாழ்த்தும் தொடர வேண்டும் என விழைகிறேன்.
@DrKalanidhiV
#DMKWinningBig #VoteForDMK #TNWillFightTNWillWin
Perfect pitch for an electoral triumph — and a recharged return to power in Tamil Nadu.
தமிழ்நாட்டில் மாபெரும் தேர்தல் வெற்றியை உறுதிசெய்து, புதுப்புத்துணர்ச்சியுடன் ஆட்சிக்குத் திகழ்வான மறுவாப்சியை நிகழ்த்தும் செம்மையான முன்வைப்பு.
BJP can never grow in Tamil Nadu. We have taken up the ‘TN vs NDA’ campaign only to tear off the BJP’s AIADMK mask. They have been repeatedly rejected by the people.
There is a pro-incumbency wave in Tamil Nadu, and we will confidently win over 200 seats with people’s backing.
Read my interview in @DeccanHerald: https://t.co/8yCQEetMGP
#VoteForDMK #SayNoToNDA @sivaetb
#GlobalWomenSummit2026: தமிழ்நாட்டின் #OneTrillionDollar பொருளாதாரம் எனும் பெருங்கனவில் பெண்களே முக்கியப் பங்கு வகிக்கவுள்ளார்கள்!
வளர்ந்து வரும் துறைகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு, அவர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான ஆதரவுச் சேவைகளை உலக வங்கியின் உதவியுடன் வழங்கிடும் #TNWESAFE திட்டத்தினைத் தொடங்கி வைத்தேன்.
மேலும், தமிழ்நாட்டிலுள்ள 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கான கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் HPV தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் தொடங்கி வைத்தேன்.
சமூகத்தில் சரிபாதியான பெண்களின் முன்னேற்றத்துக்காக #DravidianModel அரசு தொடர்ந்து உழைக்கும்!
திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் காலாவதி இறைச்சி பறிமுதல்
ஆக மொத்தம் லாபத்துக்காக மக்களின் உயிரோடு எல்லோருமே விளையாடிட்டு இருக்கானுங்க.
கமிஷன் கொடுத்து இருந்தா இந்த விஷயமும் வெளியே வந்துருக்காது.
2026 தேர்தலும் ஆரிய – திராவிடப் போரின் மற்றொரு களம்தான்!
தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் நம் எதிரிகளையும், அவர்களின் கூலிப்பட்டாளமாகிவிட்ட அடிமைகளையும் வீழ்த்திட மொழிப்போர்த் தியாகிகள் மீது உறுதியெடுப்போம்.
CBI, ED போன்ற பெயர்களைக் கேட்டாலே பணிந்துவிடும் கோழைகளா நாம்? எதையும் துணிந்து எதிர்கொள்ளும் திராவிடப் பரம்பரை உங்கள் மிரட்டலுக்கு அஞ்சாது.
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் நின்று சொல்கிறேன்: டெல்லியின் ஆதிக்கத்துக்குத் தமிழ்நாடு என்றும் அடிபணியாது!
#தீ_பரவட்டும் #வெல்வோம்_ஒன்றாக #LanguageMartyrsDay
#DravidianModel ஆட்சி தொடர்ந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் சிறக்க, தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து, முன்னாள் அமைச்சர் திரு. வைத்திலிங்கம் அவர்களது ஏற்பாட்டில், தஞ்சைத் தரணியில் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்ட 10 ஆயிரம் பேரை வாழ்த்தி வரவேற்றேன்!
#வெல்வோம்_ஒன்றாக!