இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK
கவர்ச்சியைக் காட்டி பெற்ற மாயஜால வெற்றி மக்களுக்கு வளர்ச்சியை பெற்றுத் தராது!
- கழக இளைஞரணி செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#DMK4TN
உங்க நடவடிக்கை எல்லாம் இப்ப Meme கன்டென்ட்டா மாறிடுச்சு!
- கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#TNAssembly#TVKFails
அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DMKCuddalore
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
இதயத்தில், இரத்தத்தில் ஊறிய சின்னம் உதயசூரியன்!
உயிர் போனாலும் போகும், உதயசூரியன் எங்களை விட்டுப் போகாது! இது வெறும் சின்னமல்ல, எங்கள் அடையாளம்!"
வாக்களிப்பீர் உதயசூரியன்
#VoteForDMK#DMKWinningBig
பெண்களுக்கு உள்ளாட்சியில் 50% இடஒதுக்கீடு கொடுத்தது, பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான்!
- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#VoteForDMK#DMKWins2026#ஸ்டாலின்_தொடரட்டும்
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் கடலூர் மேற்கு மாவட்டம் , விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் கடலூர் மேற்கு மாவட்டம் , நெய்வேலி சட்டமன்ற தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் கடலூர் மேற்கு மாவட்டம் , பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் கடலூர் மேற்கு மாவட்டம் , திட்டக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation