FOLLOW 👇
https://t.co/SCRCP6Hl12
கழக @DMKITwing - வுடன் கரம் கோர்ப்போம்! கழக செய்திகள், வீடியோ ஸ்டேட்டஸ்கள் & பதிலடிகள் என அனைத்தையும் உடனுக்குடன் பெற QR code-ஐ ஸ்கேன் செய்து அல்லது லிங்க்கை கிளிக் செய்து உடனே இணையுங்கள்🌄
பெரம்பலூர் மாவட்ட தி.முக. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருமை உடன்பிறப்பு திரு.ரமேஷ் ராஜேந்திரன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு, கழகத் தகவல் தொழில்நுட்ப அணி கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. திரு.ரமேஷ் ராஜேந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு உடல்நலன் குறித்து விசாரித்தபோது, உள்ளத்தில் உறுதிமிக்க தி.மு.க.காரனாக அவர் இருப்பதை உணர முடிந்தது. ஜனநாயகக் களத்தில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவோர் மீது வன்முறையை ஏவுவது தீர்வாகாது, வெட்ககேடானது. உரியவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறோம்.
கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்!
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்!
500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி!
முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும்
100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்...
ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்...
இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது
#TVKFails
@mkstalin பெண் பிள்ளைக்கு எதுக்கு படிப்புன்னு கேட்டாங்க, ஆனா நான் படிச்சேன், அதுக்கு எனக்கு துணையா இருந்தது புதுமைப்பெண் திட்டம் தான்!
- மாணவி சுபலட்சுமி அவர்கள்
#ViteForDMK#DMKWins2026
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர்.எஸ்.டி.ஜெயலட்சுமி அவரகள் முன்னிலையில் ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நகல் எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது
#SayNoToNDA
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் டாக்டர். எஸ்.டி.ஜெயலட்சுமி அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 4ல் வாக்களிப்பீர்.
உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி!
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு @sivasankar1ss அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3ல் வாக்களிப்பீர்.
உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி!
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்திய இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டங்கள் மூலமாக 4,90,760 மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்!
திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK#DMKWins2026