மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், மதுரை மாவட்டம், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 5 இலட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு.
#DMK#CMMKStalin
உற்பத்தித் துறை - சேவைத் துறை என இரண்டிலும் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்தால்தான் நமக்கு நாமே நிர்ணயித்துள்ள உயர் இலக்கினை அடையமுடியும்!
வான்வெளி & பாதுகாப்பு, 3D அச்சிடுதல், ஆளில்லா விமானம் என வளரும் துறைகளில் கவனம் செலுத்தி, நாளையை நோக்கி இன்றே தமிழ்நாடு தலைநிமிரட்டும்!