தமிழர் திருநாள் தை பொங்கலை
முன்னிட்டு மாண்பு மிகு திரு தளபதி அவர்கள் ரு -2.429 கோடியில் தரமான பொங்கல் பரிசை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு நன்றி 🖤❤️
கடைக்கோடி தொண்டன்...
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (08.01.2023) சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் - கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் அடிப்படை தேவைகளான சாலை வசதி, தெருவிளக்கு, சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் மையம், கழிவறை வசதிகள், (1/2)