கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது இந்நிகழ்வினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்
ஜி.ஆர்.வசந்தவேல்.BE.,MLA.,அவர்கள் துவங்கி வைத்தார்.
#MKStalin#GR_Vasanthavel#ஜிஆர்_வசந்தவேல்#DMK
திரு.ஜி.ஆர்.வசந்தவேல்,BE.,MLA. அவர்கள் திருநாவலூர் ஒன்றியத்தில் நகர்,வண்டிபாளையம், சேந்தமங்கலம்,ஆகிய பகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்த போது
#MKStalin#Udhayanidhistalin#GR_Vasanthavel#ஜிஆர்_வசந்தவேல்#DMK
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர், ஜி.ஆர்.வசந்தவேல் B.E.,MLA.அவர்கள் திருநாவலூர் கிழக்கு ஒன்றியத்தில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்த போது.
#MKStalin#Udhayanidhistalin#GR_Vasanthavel#ஜிஆர்_வசந்தவேல்#DMK
தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவின் ராஜபோக மேட்டிமைத்தனம்..
10 வயது குழந்தை கெடுத்து கொல்லப்பட்டதை சிரித்துக் கொண்டே கடக்கிறார்..
முதல் காணொலியில் வேறோரு பிரச்சினைக்கு ஆளும்அரசை எதிர்த்து கொதித்து குமுறியவரும் இதே கீர்த்தனா தான்..
#தவெக#விஜய்#TVKVijayFails