எலக்ஷன் லா முடிஞ்சது ,நீங்க நினைச்சா மாதிரி ‘முதல்வர்’ ஆகிட்டீங்க @TVKVijayHQ 🔥
அப்படியே எங்க அண்ணன் @actorvijay படத்த ரிலீஸ் பண்ணி விட்டா நல்லா இருக்கும் 😊
இன்னும் நிறைய பேர் ஜனநாயகன் விரதத்த களைக்காம இருக்கோம் பாத்து பண்ணுங்க CM சார் @CMOTamilnadu 💛❤️
#Jananaayagan
பிறந்ததற்கு நன்றி, மாண்புமிகு தமிழக முதல்வர் @TVKVijayHQ அவர்களே 🙏🏼
மாநில அரசியலில் இருந்து மத்திய அரசியலுக்கும் விரைவில் அடி எடுத்து வைக்கிறோம் “Mission 2029” 🔥
வாழ்த்துவதற்கு வயதில்லை, வணங்குகிறோம் 🙏🏼
@actorvijay ❤️
#HBDCMJosephVijay
தீர்த்தக் காடு மின்சார இல்லாத கிராமத்தில் இப்போது மின்சாரம் கிடைத்துள்ளது
மாற்றம் வந்துள்ளது 50 குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லாமல் 50 வருட போராட்டம் இன்று #தமிழகவெற்றிக்கழகம் ஆட்சியில் கிடைத்துள்ளது 🙏❤️🔥
நன்றி @cmotamilnadu@vannitamizhvck@ctr_nirmalkumar
பிறந்ததற்கு நன்றி முதல்வர் @TVKVijayHQ அவர்களே
பண்டிகையை கொண்டாட இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கிறது,பக்கதர்களே தயாராகுங்கள் 🧎🏻♂️
இன்னும் 2,3 நாளைக்கு TL தெறிக்கனும் 🔥
#HappyBirthdayCMVijay
பிறந்ததற்கு நன்றி முதல்வர் @TVKVijayHQ அவர்களே
பண்டிகையை கொண்டாட இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கிறது,பக்கதர்களே தயாராகுங்கள் 🧎🏻♂️
இன்னும் 2,3 நாளைக்கு TL தெறிக்கனும் 🔥
#HappyBirthdayCMVijay
SFI கூட சேர்ந்து TVK அரசாங்கம் போராட்டம் பண்ணனும்னு அவசியம் இல்லை.. ஆனா ஒன்றிய அரசுக்கு எதிரா அவங்களோட கண்டனத்தை தெரிவிக்கறதுக்காவது கொஞ்சம் இடம் கொடுத்திருக்கலாம். இது நிஜமாவே மாணவர்களோட பிரச்சனை. ஆனா TVK அரசாங்கமும், போலீஸை தன் கட்டுப்பாட்டுல வச்சிருக்கற முதலமைச்சரும் அவங்களை மனுஷங்களா கூட மதிக்க மாட்டேங்கிறாங்க.
தமிழ்நாடு அரசோட இந்த நடவடிக்கை நிஜமாவே வன்மையாக கண்டிக்கத்தக்கது.
#NEETEXAM2026
முதல் SS SFI போராட்டத்தில் காவல்துறை நடவடிக்கையை கண்டித்து போடப்பட்ட டுவீட் ல வந்த கமெண்ட் நான் என்னடா போராடும் மாணவர்கள சுட சொல்லும் அளவுக்கா ரசிகனாக இருப்பான் னு கொதிச்சு போய் profile பார்த்த நீங்களே பார்த்துங்கோங்க நண்பர்களே இரண்டாவது SS இது என்ன அரசியல் வளர்ப்புனு 🤦🏼🤦🏼🤦🏼🤦🏼
Police brutality should not be encouraged 🤦🏻♂️
This is totally against people’s rights .Please don’t encourage these kind of things na @CMOTamilnadu
People voted for us for a change 😤