National Stock Exchange (NSE) tweets, "NSE building shines in blue tonight in tribute to Bharat Ratna Dr BR Ambedkar, on the eve of his birth anniversary (14 April). Honouring the visionary behind India’s Constitution and the values of justice, equality, and dignity he upheld."
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு உள்ளே ஒழுகும் மழைநீரை பக்கெட் வைத்து பிடிக்கும் அதிகாரிகள்.
வெளியே வளாகத்திலும் மழைநீர் தேங்கி குளாமாகக் காட்சியளிக்கிற��ு.
நாடாளுமன்றம் கட்டிடம் கட்டி ஓராண்டு கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Parliament #DelhiRains #dnote #dnotemedia