To all my bros:
Bring back your prime one more fcking time. Your parents are getting older, and no one is more desperate to see you succeed than they are.
Everything can wait, I repeat, everything. But not your parents. So fck everything and do it for them.
Watha yaarra nee...
Comfort zone la yum irukka..
Introvert ah vum irukka...
Bad habits ku addict aagi irukka...
Lazy ah vum irukka...
Ipdi irundha epdi da un life maarum..
மனங்கெட்ட தமிழ் சமூகம்!😡😡😡
எவ்வளவு பெரிய ஒரு அசிங்கமான சமுதாயத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்!
38 வது இடம் வந்த சினிமா நடிகனுக்கு கொடுத்த முக்கியவதுவத்தை!
ஆசியா level race ல 3வதா வந்த தமிழ் பொண்ணுக்கு இல்ல!
இது அரசா இல்ல அசிங்கமா 😡😡😡
இன்ஸ்டாகிராம் influencers ஆட்கள் மூலமாக லக்ஷ்மி கிருஷ்ணா weightloss powder என்று carbo sugar powder வித்து இருக்கானுங்க. அனிதா சம்பத்ல இருந்து 100 பேர் கிட்ட பொய்யா பேசி வித்து இருக்காங்க..scam வெளிய வந்து இருக்கு..முழுசா பாருங்க
படம் நடிக்க விருப்பம் இல்லைனா retairment பண்ணிட்டு ஊரு சுத்த வேண்டியது தான.. அத விட்டுட்டு ஏன்யா 4 படம் கதை கேட்டு இருக்கேன்னு சொல்லி ஃபேன்ஷ ஏமாத்தி கிட்டு இருக்க
#சூட்டிங்_போங்க_சியான்