@rajakumaari இதுவே Win nu சந்தோஷ படுற அளவுக்கு என் மனநிலை இருக்குன்னா..unga election ku முந்தைய tweets ஏதோ ரூபத்துல எல்லோரையும் negativity குள்ள தள்ளுச்சு.
நீங்க நியாயம் படுத்தினாலும், அது தான் உண்மை. 🙏🏻
கடந்த திமுக ஆட்சியில், போதும் போதும் என்கிற அளவுக்கு இணையத் தாக்குதல்களுக்கு ஆளானவள் நான். அரசியல் ரீதியாக கருத்து சொன்னதற்காகவும், ஆட்சியை விமர்சித்ததற்காகவும், திமுக இணைய கும்பலால் தொடர்ச்சியான தாக்குதல்கள், மிரட்டல்கள், அவதூறுகள், தனிப்பட்ட இழிவுகள் என ஏராளமானவற்றை சந்தித்திருக்கிறேன்.
நான் மிகவும் நேசித்த ஊடகப் பணியைக்கூட ஒருகட்டத்தில் விட்டுவிட்டு, முழு நேரமாக திமுக இணைய கும்பலுடன் சண்டை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். அது ஒரு வேலை அல்ல, ஒரு பொறுப்பு என்று நினைத்தேன். அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்பதும், தவறுகளை சுட்டிக்காட்டுவதும் ஜனநாயகத்தில் அவசியம் என்று நம்பினேன். அதற்காக பல தனிப்பட்ட இழப்புகளையும், மன அழுத்தங்களையும் சந்தித்தேன்.
இதற்கிடையில் தவெகவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் ஏற்பட்ட மன உளைச்சலும் ஏராளம். அரசியல் மாற்றத்திற்காகவும் விஜய் என்ற ஒற்றை மனிதருக்காகவும் மட்டுமே இன்றளவு அத்தனையும் கடந்தும் அவருக்காக இறுதிவரை பேசினேன்.
குறிப்பாக தவெக சமூக ஊடகப் பிரிவில் இருந்த சிலர் நடத்திய தாக்குதல்கள், தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் தனிப்பட்ட குறிவைப்புகளை கையாளும் அளவுக்கு தள்ளப்பட்டேன்.
அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். விமர்சனம் இருக்கலாம். ஆனால் ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது, கும்பல் சேர்ந்து அவதூறு பரப்புவது என அனைத்தையும் பார்த்தாகிவிட்டேன். இதை திமுக தரப்பிலும் பார்த்தேன். சில தவெக ஆதரவாளர்களிடமும் பார்த்தேன்.
நான் இத்தனை நாளும் வேண்டிக்கொண்டதெல்லாம் திமுக ஆட்சியில் இருந்து அகல வேண்டும் என்பதுதான். அது தற்போது நடந்துவிட்டது.
இப்போது தவெக ஆட்சியும் அமைந்துவிட்டது. புதிய அரசு தனது பணிகளை தொடங்கியுள்ளது. இனிமேல் நான் 24 மணி நேரமும் இணையத்தில் உட்கார்ந்து தனியாக அரசியல் சண்டை செய்ய எனக்கு தெம்பு இல்லை. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அரசியல், சமூக ஊடக மோதல்கள், விவாதங்கள், தாக்குதல்கள் என ஓடிய வாழ்க்கை மிகவும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தவெகவில் பயணித்த ஓராண்டுக்கும் மேலாக முழு நேரமும் என்னுடைய நேரத்தை செலவழித்து பல விஷயங்களில் ஈடுபட்டபின் எனக்கு கிடைத்தது மன உளைச்சல் மட்டுமே.
அதனால், சிறிது காலம் ட்விட்டரில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன்.
இந்த மாதம் என்னுடைய வேலை தொடர்பாக சீனாவுக்கு பயணம் செய்ய இருக்கிறேன். பொருட்கள் கொள்முதல், வணிக வாய்ப்புகள் மற்றும் உள்ளடக்க உருவாக்கம் தொடர்பான வேலைகள் இருப்பதால், அடுத்த சில மாதங்களுக்கு சமூக ஊடக அரசியலில் இருந்து விலகி இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
வழக்கம்போல முக்கியமான செய்திகள் மற்றும் சில பதிவுகளை என்னுடைய அட்மின் கவனித்துக் கொள்வார். அதனால் இந்த கணக்கு முற்றிலும் செயலிழக்காது.
மேலும், ஒரு சில யூடியூப் நேர்காணல்களில் மட்டும் பங்கேற்க உள்ளேன். குறிப்பாக கடந்த காலங்களில் நான் சந்தித்த இணையத் தாக்குதல்கள், அரசியல் அழுத்தங்கள், திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த சமூக ஊடக அட்டூழியங்கள் மற்றும் சில அனுபவங்கள் குறித்து விரிவாக பேசவுள்ளேன்.
ஏதேனும் தொடர்புகொள்ள வேண்டும் என்றால் Facebook Messenger- Sonia Arunkumar மூலம் தொடர்புகொள்ளலாம். அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.
இறுதியாக ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்தத் தலைவராக இருந்தாலும், யாருக்காகவும் சட்டத்தை மீறி செயல்படாதீர்கள். சமூக ஊடகத்தில் ஒரு தலைவருக்காக, ஒரு கட்சிக்காக, ஒரு குழுவுக்காக எல்லை மீறி எழுத வேண்டாம். வழக்கு வந்தால், பிரச்சினை வந்தால், காவல்நிலையம் அல்லது நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், உங்களைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள். அந்த உண்மையை நான் பலரின் அனுபவத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்.
அரசியல் பேசுவது முக்கியம் தான். ஆனால் உங்கள் குடும்பம், உங்கள் தொழில், உங்கள் எதிர்காலம் அதைவிட முக்கியம். சமூக ஊடக அரசியலை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். அதையே வாழ்க்கையாக மாற்றிக்கொள்ளாதீர்கள்.
இத்தனை வருட இணைய வாழ்க்கையில், பல கடுமையான அரசியல் கருத்துக்களை பதிவு செய்திருந்தாலும், சட்ட வரம்புகளை மீறாமல் இருக்க முயன்றிருக்கிறேன். அதே அணுகுமுறையை நீங்களும் பின்பற்றுங்கள். உங்கள் சொந்த வேலைகளை கவனியுங்கள். இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது.
என்னை ஆதரித்த அனைவருக்கும், என்னுடன் பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. ஒரு சில மாதங்கள் கழித்து மீண்டும் சந்திப்போம்!
🙏🏻😇👍🏻
அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கும், ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தால் பிற மாவட்ட அமைச்சர்கள் பொறுப்பளிப்பதும் சரி, ஆனால் 7 தொகுதியுள்ள விழுப்புரம் மாவட்ட அமைச்சர் வன்னி அரசு அவர்களை 4 தொகுதியுள்ள கள்ளக்குறிச்சிக்கு நியமனம் சரியா? @CMOTamilnadu@TVKVijayHQ
I express my heartfelt gratitude to Hon’ble @CMOTamilnadu Thiru @TVKVijayHQ for allotting the vacant Rajya Sabha seat to the @INCIndia.
This generous gesture reflects a deep commitment to coalition dharma, mutual respect among alliance partners, and the larger objective of strengthening democratic values. It sends a strong message that political cooperation can be built on trust, understanding and a shared vision for the people.
Thiru Vijay has proved that he is a man of his word. By honouring his commitment and standing firmly by his promise, he has demonstrated principled leadership, political integrity and respect for alliance partners. This decision reinforces faith in coalition politics based on trust and mutual respect.
The warm and respectful relationship between Shri @RahulGandhi ji and Thiru Vijay has further strengthened this spirit of partnership and progressive politics. Their commitment to constitutional values, social justice and inclusive development inspires confidence in a stronger and more united future.
I am confident that this decision will further deepen the alliance and enable us to move forward together with greater strength, unity and purpose in service of the people.
#RajyaSabha #TamilNadu
கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.டி.கே. சிவகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I convey my heartfelt congratulations to Thiru. D.K. Shivakumar on assuming office as the new Chief Minister of Karnataka.
#CMJosephVijay
@DKShivakumar
22 வருடங்கள் கூட்டணியில் திமுக காங்கிரசிற்கு ஒதுக்கிய ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை...
தன்னுடன் கூட்டணி வைத்த 28 நாட்களில் விட்டுக்கொடுத்தது தமிழக வெற்றிக் கழகம்!
கூட்டணியில் இருப்பவர்களுக்கு மரியாதை கொடுப்பது எப்படி என்பதை செயலில் காட்டியிருக்கிறார் தலைவர்.
@TVKVijayHQ 😎💥