@SJB56856832 இது வாழ்க்கை
இதன் படி நடக்குறவன் நல்ல ஆம்பள, அதுக்கு ஒத்துழைப்பு குடுக்குறவ உலகின் தலைசிறந்த நல்ல பொம்பள....
ஆனா இங்க
ஹோட்டல் சாப்பாடு 2000
பெட்ரோல் 3000
துணிமணி வாங்க 2500
அமேசான் ஃபிலிப்கார்ட் மீஷோ 1500
எதுக்கு பண்ணினோம்னே தெரியாம பண்ண செலவு 2500
இதான உலகம் பூராவும் நடக்குது
👋Hello @nitin_gadkari ji, just want to pull your attention..
These are toll plazas in the UAE.
They work almost exactly like the FASTag system in India.
You can cruise through at 120 km/hr without slowing down.
No blocked lanes.
No barriers.
No men standing in front of vehicles.
No traffic jams.
No drama.
Meanwhile, back in India, even after FASTag, we still have long queues, fixed block lanes and huge traffic snarls.
And if your tag has a technical issue or low balance, a simple argument can escalate into harassment or even violence over a few hundred rupees.
So what's the point of FASTag if we still can't provide a smooth, hassle-free toll experience?
சாமானியனுக்கு ஒரு சட்டம்? போலீசுக்கு ஒரு சட்டமா? 🤔
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணியாமல், அதுவும் 11 ஆண்டுகளாக இன்சூரன்ஸ் (காப்பீடு) இல்லாத வாகனத்தில் பறந்த காவலர்கள்!
ஏற்கனவே இந்த வாகனத்தின் மீது 6 டிராஃபிக் வழக்குகள் நிலுவையில் இருப்பது கூடுதல் அதிர்ச்சி! பொதுமக்கள் வண்டி எடுத்தால் மூலைக்கு மூலை நின்று அபராதம் விதிக்கும் காவல்துறை, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? ⚖️
சட்டம் எல்லாருக்கும் பொதுவானதா இல்ல பொதுமக்களுக்கு மட்டும்தானா? உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 👇 கமெண்ட்ல சொல்லுங்க.....!!
Chengalpattu police traffic violation
Tamil Nadu police no helmet video
Chengalpattu news today
செங்கல்பட்டு டிராபிக் போலீஸ் வீடியோ
Police without helmet Chengalpattu
TN 72 AS 4657 police bike
11 years no insurance police bike
@tnpoliceoffl@tnpdial100@cmo
@jayapluschannel இதென்ன அநியாயம்
இவங்க ஸ்டேஷனுக்கு புகார் குடுக்க வந்த எத்தன பேர - "அவங்க மனைவி முன்னாடி, குழந்தைகள் முன்னாடி, மற்ற பொதுமக்கள் முன்னாடி மரியாதை இல்லாமல் பேசி இருப்பாங்க, அப்பெல்லாம் யாரோ ஒருவர் அசிங்கப்படுறது இவங்களுக்கு தெரியல,
அப்ப - இவங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா.....!!?
@DocRGM_ The real reason is "Sri Lanka" has no more money, they are nearly bankrupt. So they have no other option, but in India even the opposite party will tear the parliament into two if this topic was taken for discussion
@polimernews இந்த தங்கம் ஜம்முனு இருக்குது....
இப்படி 6k - 10k வாங்குறதுக்கு
Fans only page start பண்ணினா இன்னும் நிறைய சம்பாதிக்கலாமே.....
லஞ்சம் வாங்குறதுக்கும் நா சொன்ன வேல பாக்குறதுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லியே.....
@SavukkuOfficial When you are in Rome be a Roman
Zombies கூட்டம் நிறைந்த தமிழ்நாட்டுல சில நாய்க்கு பிரியாணி போடனும்....
சில நாய்க்கு பொற போடனும்.....
அது போல அண்ணாமலை zombies க்கு ஏத்த politics அ கையில எடுத்து இருக்காரு போல
ரூ.2000 இந்திய மருந்துக்கு USல் 1 லட்சம் பில்..?!
அமெரிக்காவைச் சேர்ந்த விக்டோரியா என்ற பெண், அமெரிக்காவில் வெறும் 6 மாத்திரைகளுக்காக ரூ.95,000 ($1,000) செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், காப்பீட்டு நிறுவனம் செலவை ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஒரு கனடா மருந்தகம் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதே மருந்தை வெறும் ரூ.2,300-க்கு ($25) வாங்கியதாக கூறிய அவர், அமெரிக்க சுகாதார அமைப்பை பெரும் Scam என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், அமெரிக்காவின் அதிக மருத்துவச் செலவுகள் மற்றும் காப்பீட்டு குறைபாடுகள் குறித்து விவாதத்தை கிளப்பியதோடு, குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் இந்தியாவுக்கும் பாராட்டு குவிகிறது
#INDIANmedicine #USmedicine #insurancecompany
#scam #thanthitv
இங்கு கோடிக்கணக்கான ஏழைகள் இருக்கும்போது இலான் மஸ்க் மட்டும் எப்படி இவ்வளவு பணத்தைக் குவிக்கலாம், இது நியாயமா என பல சோம்பேறிகள் பேசுகிறார்கள்.
உழைத்து சாப்பிட வக்கற்று, திறமையற்று, முயற்சியற்று இருக்கும் கும்பல் வயிறு எரிந்து புலம்புவது வேடிக்கை.
இவர்களுக்கு பொருளாதார மேதை ஐயா Thomas Sowell சொன்ன பதில்: “Since this is an era when many people are concerned about ‘fairness’ and ‘social justice,’ what is your 'fair share' of what someone else has worked for?”
Translation: உழைத்து சாப்பிடுங்கடா.