@news7tamil The Grace of God if the Child surjith is still alive. The Government should have taken wartime action on the first day. The former chief minister Dr.puratchithalavi Amma should have been saved the child surjith if she was still alive.
@rajnathsingh Great very senior politician, former central minister and Iron Lady of India Smt Sushma Swaraj death is disastrous for India. My deepest condolences to the family who lost her.
Smt Sushma Swaraj served the nation with diligence and brilliance. Her contribution to the nation and the party will always be remembered.
I offer my heartfelt tributes to her and extend my condolences to her bereaved family.
தடையில்லா சான்று பெறாமல் சென்னையில் இயங்கி வரும் 331 பள்ளிகளின் விவரங்கள் வெளியீடு..!
மாணவர்களை இப்பள்ளிகளில் சேர்க்க வேண்டாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..
https://t.co/KB9pLbk1Q5
Anyone in politics can come but come from Tamilnadu. There is no vacuum in Tamilnadu politics. Because Thalapathy STALIN has all the qualifications in politics.
#NITIAayog கூட்டத்தில் காவிரி பிரச்சனை, நீட் தேர்வு, மேகதாது பிரச்சனைகளை முறையாக எதிரொலிக்காமல், தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வரலாறும் மன்னிக்காது!
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை அவரது இல்லத்தில் இன்று அமமுக கட்சியில் இருந்து விலகிய திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டனர்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
தமிழகத்தின் அரசியல் சூழல் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்!
விவரம்➤https://t.co/dhDRYQNnfi | #CMPalanisamy | #NarendraModi
“ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோர், தமிழ் வழிச்சான்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்!” - அமைச்சர் செங்கோட்டையன்
விவரம்➤https://t.co/52bPhXKHku | @KASengottaiyan | #TETExam
”குடிநீர் தேடி அலைந்து அல்லல்பட்டுத் திண்டாடும் மக்கள் பற்றி துளியும் கவலைப்படாமல் - அலட்சியமாகவும், ஆணவத்துடனும் செயல்படும் அதிமுக ஆட்சியாளர்களுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்”
-தலைவர் @mkstalin#தவிக்கும்தமிழ்நாடு