The Budget 2024–25 will go down in history for coupling Bharat's economic growth with the torque of the nation's youth power. It provides for a massive fund of ₹2 lakh crore to train 4.10 crore youth in a wide range of skills while envisioning another game-changing move of providing world-class training to 1 crore youth through internships in top 500 companies.
Thank you, PM Shri @narendramodi Ji, for the unprecedented initiatives that will open a new world of employment and opportunities for them. #BudgetForViksitBharat
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்றைய தினம் தாக்கல் செய்துள்ளது. ஏழை எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும்படி, வெகு சிறப்பானதாக அமைந்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் ப��்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்கள் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது.
நிதிநிலை அறிக்கை உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
திமுக, மத்தியில் காங்கிரஸ் கட்சி��ுடன் கடந்த 2004 முதல் 2014 வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் அரசு, கடந்த 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளில், ந���திநிலை அறிக்கையின் மூலமாகத் தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட, திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்படவில்லை என்பது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியுமா?
மாநிலங்களின் நலனுக்காக, மத்திய அரசுடன் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி, நலத்திட்டங்களைப் பெறுவதை விட்டுவிட்டு, க���ட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதலமைச்சர்?
தொகுதியின் தேவைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த 5 ஆண்டுகளில், பாராளுமன்றத்தில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகளைக் குறித்துப் பேசவே இல்லை என்பதுதான் உண்மை. தற்போது முதலமைச்சர்கள் கூட்டத்தையும் ��ுறக்கணிக்க முடிவு செய்தால், பாதிக்கப்படுவது தமிழக மக்களே.
முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், ஒரு நாள் விளம்பரத்துக்காக இது போன்ற வீண் நாடகங்களை அரங்கேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Under the able leadership of our Hon PM Thiru @narendramodi avl, the central government presented the Budget for the year 2024-25 yesterday. While the Budget, designed to benefit people with low incomes, women, youth, and farmers, Tamil Nadu Chief Minister Thiru @mkstalin avl’s decision to boycott the Niti Aayog meeting, which includes all state Chief Ministers, on the basis that the budget did not mention Tamil Nadu by name, is quite theatrical.
TN CM is trying to mislead the people into believing that only the states mentioned in the Budget speech will receive benefits, ignoring that the previous Congress-DMK UPA govt failed to include Tamil Nadu in 6 budget speeches between 2004 and 2014. Is Thiru @mkstalin implying that no schemes were provided for Tamil Nadu during those years?
Is he unaware that between 2014 and 2024, under the BJP Government, TN received ten times more through budget announcements than in years under the UPA Government? What is the TN CM hoping to achieve by choosing to boycott the Niti Aayog meeting aimed at addressing state needs?
It is a fact that DMK MPs, elected to speak for their constituencies in Parliament over the past five years, have failed to address any constituency-related issues. I urge TN CM Thiru @mkstalin to give up such empty theatrics aimed at self-promotion and instead pursue constructive politics for the development of our state.
The #BudgetForViksitBharat ensures all-around growth and, at the same time, ensures that the fruits of development reach the poorest of the poor.
https://t.co/KJBbabwAzx
https://t.co/7vOcog7r50
From Local Craft to Global Impact: The #MadeInIndia Success Story
The Made in India initiative showcases the phenomenal success of Indian-made products globally. From Indian bicycles to digital payments, India is taking the world by storm with its products.
Learn about the journey of Made In India as it transforms international markets and captures global attention.
#GlobalImpact
The book
"Herbalopathy - An attempt to demystify."
This book is now available at Amazon, Flipkart, and all leading bookstores.
Warm regards,
Dr.Gopi Ayyaswamy
Available on ⬇
Flipkart-
https://t.co/F4GNICgaUf
Amazon-
India-https://t.co/rmbqmwrJTa
To observe 25th June as #SamvidhaanHatyaDiwas will serve as a reminder of what happens when the Constitution of India was trampled over. It is also a day to pay homage to each and every person who suffered due to the excesses of the Emergency, a Congress unleashed dark phase of Indian history.
Landed in Moscow. Looking forward to further deepening the Special and Privileged Strategic Partnership between our nations, especially in futuristic areas of cooperation. Stronger ties between our nations will greatly benefit our people.
Had a divine experience at the Thirukoneshwaram Temple,Trincomalee in Sri Lanka & prayed for the well being of all. This is one of the important Pancha Ishwara temples of Sri Lanka, the temple is believed to be developed in the 205BC & is linked to the Ramayana Yatra trail. The temple has been mentioned by Thirugnanasambandar & Sundarar in their hymns.
Ramayana depicts the temple as one built by Rishi Agastya on the instructions of Lord Shiva and Lord Rama built the second lingam here after Rameshwaram to get rid of the Brahmahasthi Dosha.
Inspite of the destruction by the Portugese in the 16th Century, the temple stands tall even today as a testament to Sanatana Dharma and the spirits of Hinduism.
Swami Vivekananda was the one who exemplified the cultural pride of India and the spiritual ideals of Hindu society. Today, the memory of Swami Vivekananda, who gave various ideas for the youth to rise up and live morally, let us honor his memory.
#vivekananda
Today, India celebrates 9 years of the Digital India initiative by the Modi Government, transforming lives across the nation.
The impact of #DigitalIndia is staggering—check out these numbers that will blow your mind.
#NewIndia#9YearsOfDigitalIndia
செங்கோலை, பாராளுமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று, மாண்புமிகு சபாநாயகர் அவர்களிடம், சமாஜ்வாதி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.சௌத்ரி கடிதம் எழுதியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
செங்கோல், சுதந்திரத்தின்போது நேருவுக்கு வழங்கப்பட்டது. பின், அதன் முக்கியத்துவம் அறியாமல் காட்சிப் பொருளாக்கப்பட்டது. அதை பலரும் சுட்டிக்காட்டிய நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோலை வைத்து மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
திருவள்ளுவருக்கு சிலை வைத்தோம், மாநாடு வைத்து தமிழ் வளர்த்தினோம் என்று நொடிக்கு நொடி கூறிக் கொள்கிற போலி திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இவர்கள் நிரூபித்து விட்டார்கள்.
இவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள் என்பதை தமிழக மக்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள். நமது தாய் நாட்டின் தொன்மை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இந்தி கூட்டணி தலைவர்களுக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@JPNadda@blsanthosh