Dear @narendramodi ji…
My humble request to you…
Please bring him back to the helm of TN BJP and give him a free hand…
I have been making this appeal for months now Sir on behalf of each and every BJP karyakarta and supporter not just in Tamil Nadu but all over India 🙏🙏
MP தேர்தல் ஆனாலும் சரி ,
MLA தேர்தல் ஆனாலும் சரி ,
இவிங்க கண்டிப்பா வேட்பாளராக இருப்பாங்க.
கொடுமை :
📌ஒருவர் ஆளுனராக இருந்தவர்
📌ஒருவர் மத்திய அமைச்சர்
காலக் கொடுமை :
இருவர் கடந்தமுறை வெற்றி பெற்ற தொகுதியை எட்டப்பனுக்கு தாரைவார்த்து அடுத்த தொகுதியை தேடி போனவங்க.
இவங்க லாம் இருக்கும் வரை பாஜக உருப்படாது என்பதே உண்மை 🚶.
#அரசியல்_அனாதை_பழனிச்சாமி
You can’t silence public support.
You can delay it, distort it, even distract from it, but when people stand together, it always finds a way through. @annamalai_k ❤️
மதுரை AIIMS கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தனது தந்தை பெயரில் நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, 3 மாதங்களில் அதற்குள் மழை நீர் வெள்ளமென சென்றது போல AIIMS கட்டுமானம் இருந்துவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள். #Madurai#AIIMS#DMK