தமிழகத்தில் போதையை ஒழிக்க, வீ த லீடர்ஸ்-ன் முதல் மாநாட்டிற்கு அனைவரையும் அழைக்கிறார் அண்ணன் திரு. அண்ணாமலை அவர்கள்.
நாள் - 12.07.2026, ஞாயிற்றுக்கிழமை
நேரம் - மாலை 4 மணி
#WTL#MudhalManadu#Pollachi
@Maha_Periyavaa சகோதரி நான் மோதி ஜீ அவர்கள் அபரிமித மற்றும் பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்டவன் தமிழகத்தில் நான் வீ த லீடரில் அண்ணாமலை அவர்கள் பின் இருக்கிறேன் தமிழக முதல்வர் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்கிறார் இது அவர் ஒருவரால் முடியாது மக்களாகிய நாம் அவருடன் இணைந்து செயல்பட வேண்டும்
@Maha_Periyavaa பெரியவாளின் அருமையான உபதேச பதிவு இந்த பிறப்பில் தாயே தெய்வம் என்பதை பக்தர்கள் அனைவரும் புரிந்து கொள்ள அருளியுள்ளார் ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🪔🙏