தமிழ்நாட்டில் த.வெ.க.வுடன் தாங்கள் வைத்துள்ள கூட்டணிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று காங்கிரசார் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்!
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் திருச்சி உரையிலிருந்து கூட ‘நல்லா வரும்’ பெயரைத் தேர்ந்தெடுக்கலாம்! - @AsiriyarKV#TVKVijay#TNPolitics#AsiriyarKVeeramani
மேகதாது அணை கருநாடகாவின் பிடிவாதத்தையும், ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் மெத்தனப் போக்கையும் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. (31.05.2026 - திருவாரூர்)
#MekedatuDam#SaveCauvery
நம் நாட்டின் வர்ணாசிரம அமைப்பினையும், ஜாதி ஏற்பாட்டினையும் ஒழிக்கும் ஒரு வேலைத் திட்டமாக தந்தை பெரியார் அவர்கள் நடத்���ிய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் நடைபெற்ற வரலாற்று நாள் இன்று - 27.05.1953