தமிழர் திருநாளில் தமிழையும், தமிழ் இசையையும் உலக அரங்கில் பறைசாற்றி, தமிழுக்குப் பெருமை சேர்த்த உலக இசை நாயகன் @arrahman இசையில் @Siva_Kartikeyan நடிக்கும் @Ravikumar_Tup இயக்கும் புதிய படைப்பில் இணைவதில் பெருமையும், பெருமிதமும் கொள்கிறோம்👍#SivakarthikeyanNewFilm#2019Release 👍
அகில இந்திய சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் செயலாளர், மதிப்பிற்குரிய அண்ணன் ஆனந்த் (@AnandSkfc) அவர்களுக்கு, அகில இந்திய நிர்வாகிகள் மற்றும் நற்பணி இயக்க சகோதரர்கள் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்🎂💐
#HBDAnand